ஸ்டெர்லைட் கலவரம் – நான் பார்க்க நேர்ந்த ஒரு வீடியோ …


தூத்துக்குடி கலவரம் சம்பந்தமாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு வீடியோ கீழே –

———————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to ஸ்டெர்லைட் கலவரம் – நான் பார்க்க நேர்ந்த ஒரு வீடியோ …

 1. indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

  இன்னும் சில விடீயோக்களை நான் பார்க்க நேர்ந்தது .அதில் ஒரு போலீசை போட்டு வன்முறை கும்பல் கட்டையால் அடித்து கொண்டிருந்தார்கள்.அவர் உயிர் பயத்தில் ஓடுகிறார்.மற்றொரு வீடியோவில் ஒரு வன்முறை கும்பல் ஸ்டெர்லிட் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வாகனங்களுக்கு தீ வைக்கும் அறிய காட்சி. கொஞ்சம் கூட மனா சாட்சி இல்லாத வன்முறை கும்பல்.இவர்களுக்காக வக்காலத்து வாங்கும் நிலைமையில் நாம் இருப்பது நமது துரதிருஷ்டம்.வன்முறை என்று வந்தால் நாம் நமது நோக்கத்தை மறந்து விடுகின்றோமோ? தமிழர்கள் பெயர் உலக அளவில் நாறி கொண்டு இருக்கிறது.சமீபத்தில் சிங்கப்பூரில் little india என்ற இடத்தில இது போல் நம் தமிழர் கூட்டம் வன்முறையில் ஈடுபட்டு பெயரை கெடுத்து வைத்திருக்கிறது. இந்த வன்முறையாளர்களை நாம் வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமையில் உள்ளோம்.
  இவர்களை எதிர்த்து கேட்டால் anti-tamilan பட்டம் நிச்சயம்.
  எதற்கு வம்பு.வாயை பொதி கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு பொய் விடுவோம்.

 2. புதியவன் சொல்கிறார்:

  எந்த ஒரு கலவரத்திலும் பெரும்பாலும் அப்பாவிகள்தான் பாதிக்கப்படுகின்றனர் (ஏனென்றால் அவர்கள் இந்த மாதிரி நிலைமைக்குத் தயாராக இருப்பதில்லை). கலவரம் செய்தவர்களோ (சிசிடிவி இருந்தும்) தூண்டியவர்களோ மாட்டிக்கொள்வதில்லை.

  என்னைக்கேட்டால், கலவரம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அதுவும் சட்டம் ஒழுங்குக்கு எதிராக கலவரம் செய்பவர்களைக் கண்டுபிடித்து ‘குண்டா’ சட்டத்தில் அடைக்கவேண்டும். இவர்கள் தேசத்துக்கு எதிரான பயங்கரவாதிகள். சிசிடிவியை வைத்துக்கொண்டு, பத்து பேரைப் பிடித்து அவர்களோடு தொடர்புடைய மற்றவர்களையும் பிடித்துவிட முடியும், அவர்கள் திமுக….. போன்ற கட்சியினைச் சார்ந்தவராக இருந்தாலும்.

  அதேசமயம், அப்பாவிகள் சுடப்பட்டதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

  • Tamilian சொல்கிறார்:

   அவர்களை பிடித்து விசாரித்து தூண்டியவரகள யார என்பதை வெளியில் கொண்டுவரவேண்டும்.

 3. Pingback: ஸ்டெர்லைட் கலவரம் – நான் பார்க்க நேர்ந்த ஒரு வீடியோ … – TamilBlogs

 4. பார்த்தஸாரதி சொல்கிறார்:

  எவ்வளவு வன்மமான மக்கள்! அனைவரையும் என்கவுண்டரில் போடவேண்டும்!

  காவேரிமைந்தன், உங்கள் அப்பட்டமான வலதுசாரித்தானம் கொடூரமாக பல்லிளிக்கின்றது. இது முழுமையான வீடியோவா என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? போலீசின், ஆளும் வர்க்கத்தின் கொடுமையையூம் கோரத்தையும் எத்தனை எத்தனை வீடியோக்கள் பதிவுசெய்திருக்கின்றன என்பதனை அறிவீர்களா?

  குறைந்தபட்ச மனிதாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இப்படியான ஒருதலைப்பட்ச judgement காலால் உண்மையை திரிக்காதீர்கள்!

  • Sharron சொல்கிறார்:

   I agree with you.

  • indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

   எதிர்பார்த்ததுதான்.
   anti-tamilan பட்டம் ஒரு parcel please…..

  • indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

   வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஆதாரத்துடன் சுட்டி காட்டும் பொழுது , பதில் சொல்லியாக வேண்டும்.அதுவும் காவல் துரையின் மீதே தாக்குதல் நடத்துவதை யாரும் ஏற்று கொள்ளவே முடியாது. அவர்கள் உத்தமர்கள் என்று இங்கு யாரும் வக்காலத்து வாங்க வில்லை.அவர்கள் அரசியல் வாதிகளின் காய் கூலிகள்.நான் அறிந்த வரையில், வன்முறை கூட்டம் முதலில் கல் வீச்சை ஆர்பித்து வைத்திருக்கிறார்கள்.மேலும் போலீசையும் தாக்க தொடங்கியிருக்கிறார்கள்.அவர்கள் மரண பயத்துடன் ஓடுவதே இதற்கு சாட்சி.பிறகுதான் அவர்களை அடக்க காவல் துறை கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.
   வன்முறை கும்பலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்றை சிந்தித்து பார்க்க வேண்டும்.நாளை இது போன்ற ஒரு வன்முறை கும்பலை நீங்கள் எதிர் கொள்ளும் பொழுது நீங்கள் காவல துரரையினிடம் தான் தஞ்சம் அடைய வேண்டும்.ஆனால அவர்களே தாக்கப்படும் பொழுது யாரிடம் நாம் அடைக்கலம் கேட்க முடியும்.
   எதற்கும் தாங்கள் ஒருமுறை சென்னையில் பிரபலமாக வன்முறையாளர்களால் கொண்டாடப்படும் busday அன்று பஸ்ஸில் குடும்பத்துடன் பயணம் செய்யுங்கள். முடிந்தால் அவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.
   ஆண்டவன் உங்களை காப்பாற்றாட்டும்.

   • Tamilian சொல்கிறார்:

    இங்கே மட்டுமல்ல எல்லா தளங்களிலும் போராட்டக்காரர்களை ஆதரிக்கும் எழுத்தாளரகளோ, சிந்தனையாளர்களோ, அல்லது ஆதரவாளர்களோ, இலக்கியவாதிகளோ, யாரும கும்பல் வன்முறை நடத்தியதை கண்டுகொளவதே இல்லை. அது ரஜினி வாய் திறக்கும் வரை யாருக்கும் ஒரு பொருட்டு அல்ல. அரசு அதை அடக்க துப்பாக்கி பயன்படுத்தவேண்டிய வந்தது வேறு வழியே அப்போது இல்லை என்று உணரந்தாரகளா? அதுவும் துப்பாக்கி சூடு நடத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு நிர்வாகம் தள்ளப்பட்டது என்று உணரந்தாரகளா, ? தீவைக்கப்பட்ட குடியிருப்புகளில் இவர்களின் குழந்தை குட்டிகள் இருந்தால் எப்படி உணர்வர் , அல்லது அடி வாங்கிய காவல் துறையினரும் மற்றும் பொதுமக்களும் இவர்களின் உற்றார் உறவினராக இருக்கும் நிலையில் இதுவே இவர்களின் நிலைப்பாடா? இவர்களின் வாகனங்கள் தீக்கிறையாயிருந்தால இதுதான இவர்களின் நிலைப்பாடு? வேறுவழிகள முதலில் இருந்திருக்கலாம் ஆனால அன்று அந்த பதட்டமான கலவரபூமியில அரசுக்கு அராஜ்கத்தை கட்டுக்குள் கொண்டுவர என்ன வழி? இதை இந்த நிலையை அரசியல் தலைவர்கள் தெரிந்தே
    குறை பேசுவது ஆச்சரியம் . அதுவும் அந்த ஆண்டவனாகிய ஆள ஒரு டவீட விட்டார் பாருங்கள்
    அரச பயங்கரவாதம் என்று இரண்டு மணி நேரத்தில் ! என்னமோ நேரில் கண்ட மாதிரி! அந்த ஆளை தேசப்பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும். People do not like what I have to state. But to me it is truth.

 5. BVS சொல்கிறார்:

  ஆத்திரம் கொண்டவர்களுக்கு அறிவு வேலை செய்யாது.
  அந்த வீடியோ, பிபிசி செய்தி வலைத்தளத்தில் வந்தது என்று வீடியோவிலேயே
  காட்டப்பட்டிருக்கிறதே பார்க்கவில்லையா ?

  கே.எம்.சார், காவல் துறையின் அராஜகத்தையும் தான் திரும்ப திரும்ப கண்டித்து
  எழுதிீ இருக்கிறாரே; பார்க்க வில்லையா ? படிக்கவில்லையா ? அந்த அளவுக்கு ஆத்திரம் கண்களை மறைக்கிறது.

 6. Selvarajan சொல்கிறார்:

  // தேச பக்தியை அதிகரிக்க சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த முடிவு.. மத்திய அரசின் புதிய திட்டம் // https://tamil.oneindia.com/news/india/the-central-government-decides-control-social-media-increase-patriotism/articlecontent-pf309703-321172.html நண்பர்களே … ! இந்த திட்டம் அமலுக்கு வரும் வரை எழுதுங்கள் …கருத்து சுதந்திரம் பறி பாேய் …..தேஷ் பக்தி அதிகரிக்கும் ….? மக்களின் கருத்துக்களை பார்த்து பயப்படுகிறதா ஆளும் வர்க்கம் ….?
  சமூக விராேதிகளைப் பற்றி வாய் கிழிய பேசுகிறவர்கள் ..அறிக்கை விடுபவர்கள் ஏன் ” சமூதாய விராேதிகளைப் பற்றி ” வாய் திறக்க மாட்டேன் என்று இருக்கிறார்கள் …? ஜன நாயகம் .. !!!

 7. BVS சொல்கிறார்:

  திசை திருப்பாதீர்கள். தலைப்பில் உள்ளதைப்பற்றீ பேசுங்கள்.

 8. Selvarajan சொல்கிறார்:

  தலைப்பில் உள்ளதைப் பற்றி தான் மாய்ந்து , மாய்ந்து பேசிக் காெண்டே இருக்கிறிர்களே …! அதற்கும் ஆப்பு வைக்கத்தான் இந்த திட்டம் என்பதும் …இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பாேகப் பாேக தெரியும் … ! என்ன ஆளுபவர்களுக்கு ஆதரவாக கருத்து பதிவர்களுக்கு பாதிப்பு இருக்காது … மற்றவர்களுக்கு …?
  நண்பர் ஆர்.காேபாலகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன் இட்ட பின்னூட்டமும் …அதற்கு திரு கா.மை அவர்களின் மறு மாெழியையும் படித்துப்பார்த்தவர்களுக்கு இப்பாேதே ஒரு நல்ல தளத்தின் கர்த்தாவின் நிலைமை புரியும் ….! திட்டம் நடைமுறைக்கு வந்தால் …? திசை மாற வைப்பவர்கள் அரசால்பவர்கள தான் … இந்த இடுகை செய்திக்கும் பாெருந்தும்…!!

 9. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  Anti social elemets should be dealt with iron hand

  • Tamilian சொல்கிறார்:

   காவலர்கள் ஓடுவதை லைவாக தொலைக்காட்சிகள் காண்பித்தனர். 41/2 மணிநேரம் கடந்தபின்னர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதற்குள் கலவீச்சுகள, கட்டை அடிகள் , வண்டிகளுக்கு அஅலுவலகங்களுக்கு தீ வைத்தல் ஆகியவை நடந்தன. 144 தடை உத்தரவை போராட்டக்காரர்களை தூண்டியவரகள மதிக்கவில்லை.

 10. T.Thiruvengadam சொல்கிறார்:

  I read somewhere “when there is an emotional element in a belief, argument rarely has much effect ” and the electronic media In this post truth era tends rush in with TRP material only.Thiruvengadam

 11. mani சொல்கிறார்:

  Rajinikanth is right about his comments on anti social elements attacking police and Collector office.
  This is a BBC video. Will Tamilnadu television media show this video to tamilnadu people so people will understand tht Rajini’s comments are true valid.

 12. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  சம்பவம் நடந்த அன்று கலெக்டர் ஊரிலேயே இல்லை .
  டி.ஐ.ஜி , எஸ்.பி, டெ.கலெக்டர் , டி.ஆர்.ஓ , ஆர்.டி.ஓ , ஏன் ஒரு தாசில்தார் கூட இல்லை .

  துப்பாக்கி சூடு பற்றி டி ஜி பி , உள்துறை செயலர் , முதல் மந்திரிஆகியோர்
  டி வி பார்த்து தெரிந்து கொண்டார்களாம் .இப்படி அரசு தரப்பில் சொல்கிறார்கள் .

  இந்த வீடியோ கலெக்டர் ஆபீசில் உள்ள CCTV என்று நினைக்கிறேன்

  வீடியோ முழுவதுமாக இல்லை
  கேமெரா 3 மணி 11:50 க்கு ஆரம்பம் . போலீஸ் உள்ளே ஓடி வருகிறார்கள் .
  12:58 க்கு மக்கள் திரும்பி ஓடுவதை காண முடிகிறது

  12:58 க்கு என்ன நடந்தது ? ஏன் மக்கள் திரும்பி ஓடுகிறார்கள் ?
  கருப்பு உடை அணிந்து லத்தியால் அடிப்பது யார் ?

  கேமரா 1 இல் சில காட்சிகள் .வேறு எதுவும் கேமரா இருந்ததா ?
  வேனுக்கு தீ வைத்தது யார் ? யாருமே போட்டோ எடுக்கவில்லையா ?

  11:50 க்கு முன்னால் என்ன நடந்தது ?
  இது பற்றி தெரியாமல் கருத்து சொல்ல முடியவில்லை .
  ஒரு வேளை விசாரணையில் வெளி வரலாம் .

  ஒரு ஜோக் இப்போது வாட்ஸாப்பில் வருகிறது :
  சமூகம் பெரிய இடமோ ? – ஆமாம் , தூத்துக்குடி துணை வட்டாட்சியார் .!

 13. arul சொல்கிறார்:

  please read
  http://tamil.thehindu.com/tamilnadu/article24042443.ece

  polimer newsla time based all the information shared on that day

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.