சிங்கமும், புலியும் – எக்சர்ஸைஸ் பண்ணுதா….?


சிங்கமும், புலியும் – எக்சர்ஸைஸ் பண்ணுதா….?

ஒரு நல்ல கேள்வி… அதற்கு வெகு சுவாரஸ்யமான ஒரு விளக்கம்.
அவசியம் பார்க்க வேண்டிய, உபயோகமான ஒரு காணொளி –

….

————————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to சிங்கமும், புலியும் – எக்சர்ஸைஸ் பண்ணுதா….?

 1. Pingback: சிங்கமும், புலியும் – எக்சர்ஸைஸ் பண்ணுதா….? – TamilBlogs

 2. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  yaanai pallaiya vilakkuthu?(elephant brushing tooth?)

 3. புதியவன் சொல்கிறார்:

  இண்டெரெஸ்டிங் பதிவு கா.மை சார்.

  நீங்கள் ‘யானை பல்லை விளக்குதா’ என்று விளையாட்டுக்குக் கேட்டிருக்கிறீர்கள் சந்திரமவுலி என நினைக்கிறேன்.

  இயற்கையான உணவை மட்டும் உண்டுகொண்டிருந்தால், நிஜமாக பல்லை விளக்கவேண்டிய தேவை இருக்காது என்றே நினைக்கிறேன். நாம் உண்பது ப்ராசஸ்டு உணவு. அதனால்தான் நாம் பல்லை விளக்கவேண்டும். இல்லாவிட்டால் வெறும்ன வாயைக் கொப்பளித்தாலே போதுமானது.

  இயற்கையாக வெல்லம், மாவுப்பொருட்கள், சீனி, இனிப்பு உணவுகள், எண்ணெயில் பொரித்தவை போன்றவை கிடையாது.

 4. Selvarajan சொல்கிறார்:

  பஞ்ச பூதங்களால் ஆன இயற்கை எப்படியோ அப்படி நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது….இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொண்டார்கள்.அதனாலே நோய்நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள் …

  உலகில் உள்ள 84 லட்ச உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக்கொண்டு … அவைகளுக்கு எந்த விதமான நோயும் இல்லாமல் வாழ்கின்றன…. ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு,உடலுழைப்பு இல்லாமல்,அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், இயற்கைக்கு எதிராக வாழ்ந்து நோயுடன் காலம் கழிக்கிறான். இயற்கைக்கும் உடல் தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் ஏற்பட்ட வினை …… ஓரளவாவது இயற்கையோடு ஒட்டி வாழ பழக வேண்டும் … நரை முடி மனிதனுக்கு மட்டுமே …. அது ஏன் … ?

 5. Selvarajan சொல்கிறார்:

  முக்கால் நூற்றாண்டு — கடந்து விட்டதா …? அதில் அரை நூற்றாண்டு திரையிசையில் — அதற்கு முன் அண்ணனோடு சித்தாந்த கச்சேரிகள் — ஆலாபனையிலே அசத்தும் ஆற்றல் — அனைத்தும் அடங்கிய ராக தேவன் ” இளையராஜா ” இன்று 75 ம் ஆண்டு பிறந்தநாள் … !

  அனைத்துவித மன வியாதிகளுக்கும் ஒரே மருத்துவம் — ராஜாவின் இசை …! தூக்கத்திற்கும் இசை — தூக்கம் இல்லாமல் ரசிக்கவும் இசை என்று வாரி வழங்கியவர் … ! என்றுமே நஞ்சு கலக்காத — ” நஞ்சாகாத இசை ” கொடுத்தவர் … வாழ்க பல்லாண்டு —- !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.