கலைஞர் கருணாநிதி…..


அநேகமாக, அனைத்தையும் மறந்து,
மீண்டும் குழந்தைப் பருவத்தில் வாழ்கிறார்
இன்று 95-வது பிறந்த நாள் காணும்,
கலைஞர் கருணாநிதி அவர்கள்.

கலைஞர் நல்ல உடல் நலமும்,
மன அமைதியும் பெற்று மகிழ்வோடு வாழ,
இந்த விமரிசனம் வலைத்தள நண்பர்களோடு
சேர்ந்து வாழ்த்துவோம்.

.
——————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கலைஞர் கருணாநிதி…..

  1. Pingback: கலைஞர் கருணாநிதி….. – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.