இவர்கள் என்ன செய்கிறார்கள்…? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்…!!!


மூன்றரை நிமிட வீடியோவில்,
முதல் இரண்டே முக்கால் நிமிடம் வரை,
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை
நாம் தப்பு தப்பாகவே கணித்துக் கொண்டிருப்போம் ….
இறுதியில் தான் தெரிகிறது செய்தது
என்னவென்று….!!!

….

நாம் சகஜமாக சாப்பிடக்கூடிய ஒரு விஷயம் தான்…. ஆனாலும் நம்மில்
பெரும்பாலானவர்களுக்கு இதை இப்படித்தான் செய்கிறார்கள் என்பது
தெரியாது…..இல்லையா…?

சுவாரஸ்யமான விஷயம்….பாருங்களேன்…!!!

———————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இவர்கள் என்ன செய்கிறார்கள்…? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்…!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அஜீஸ்,

   நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரியே….
   ஆனாலும் சஸ்பென்ஸ் தொடர வேண்டும் என்பதற்காக
   உங்கள் பதிலில் இருந்து அந்த பெயரை விலக்கி விட்டேன்.
   ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்…. 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 1. Pingback: இவர்கள் என்ன செய்கிறார்கள்…? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்…!!! – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  இந்த காணொளியை சென்ற வாரம் பார்த்தேன்.

  சிலமாதங்களுக்கு முன், பதிர்பேணி (நூடுல்ஸ்/சேமியா மாதிரி ஆனால் வட்ட வடிவில் இருக்கும். அதன்மேல் பால் மற்றும் சீனி போட்டு சாப்பிடணும்) நிறைய விலை எங்க ஊரில் சொன்னான். ஏன் இவ்வளவு விலை என்றதர்க்கு, இதைச் செய்ய இருவர் உழைக்கணும் என்றான். இந்தக் காணொளியைப் பார்த்தபின்புதான், பஞ்சுமிட்டாய் போன்ற சோன்பப்டி செய்ய இவ்வளவு உழைப்பு இருக்கான்னு தோன்றியது. அப்படீன்னா சோன்பப்டி (கேக் வடிவில்) எப்படிச் செய்வார்கள் என்று எங்க ஊர் கடைகள்லயே போய்ப் பார்த்திருக்கலாம்.

  • Selvarajan சொல்கிறார்:

   நண்பரே … ! கேக் வடிவில் செய்வதை காண : https://www.youtube.com/watch?v=fp9B0xB0TBI சொடுக்குங்கள் …!

   • புதியவன் சொல்கிறார்:

    நன்றி செல்வராஜன். இதில் போட்டுள்ள பொருட்களைப் பார்த்தால் சோன்பப்டி சாப்பிடுவது உடலுக்குக் கேடு என்பது தெளிவாகத் தெரியுது.

    உழைப்பு ஒன்றுதான். அதில் சேர்க்கும் பொருட்களின் தரத்தைப் பொறுத்து (நெய், டால்டா, எண்ணெய்) விலை நிர்ணயக்கப்படுகிறது. பாவம் அந்தத் தொழிலாளர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.