” மதுபனி ” – திகைக்க வைக்கும் ஒரு ரெயில்வே ஸ்டேஷன்…!பெயரிலேயே “மது” இருக்கிறதே…!!!

கற்பனையிலும் நினைத்திருக்க மாட்டோம்…
பீஹாரில் கூட இவ்வளவு அழகான ஒரு
ரெயில்வே ஸ்டேஷன் இருக்குமென்று….


( ஸ்கிரீன் திறக்க வில்லையென்றால், அதில் தோன்றும்
watch on you tube-ல்
க்ளிக் செய்யுங்கள்… வேறு வழியில்லை… காப்பிரைட் ப்ராப்லம்…! )

.

சரி… இத்தனையையும் வரைந்தது எப்படி…? … யார்…?
நீங்களே பாருங்களேன்…..

….

———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ” மதுபனி ” – திகைக்க வைக்கும் ஒரு ரெயில்வே ஸ்டேஷன்…!

  1. Selvarajan சொல்கிறார்:

    நமது தஞ்சாவூர் ஓவியம் பாேல பீகாரில் பெண்களால் கரி , காவி மற்றும் இயற்கை வண்ணங்களைக் காெண்டு வரையப்படும் ஓவியங்கள் ..இதன் பெயர் மிதிலா ஓவியங்கள் என்பதாகும் ..பாரம்பரியமிக்கது தற்பாேது மதுபனி என்று உலகம் முழுக்க பிரபலம் .. மாவட்டம் மற்றும்….. ஓவியக்கலையின் பெயரிலேயே ஒரு தாெடர் வணடி நிலையம் …! கலைகள் நிரம்பிய நமது இந்தியா …!!!

  2. Pingback: ” மதுபனி ” – திகைக்க வைக்கும் ஒரு ரெயில்வே ஸ்டேஷன்…! – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.