க்வாஜா மேரே க்வாஜா….


நான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன் தான்…
ஆனாலும், இந்த காட்சியை காணும்போதெல்லாம்,
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம்,
என் மனம் பரவசத்தில் ஆழ்கிறது…
கண்கள் நனைகின்றன…

சில வார்த்தைகளே …..திரும்ப திரும்ப ….
அவை சொல்லப்படும் விதம்….. உருக்கம்,
அதன் உட்பொருளை உணரும்போது ஏற்படும் உணர்வுகள்….

– “எல்லாரையும் படைத்தவர் ஒருவரே” – என்பதை
ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் …
இந்த உலகில் ஜாதி, மத – மோதல்கள் எப்படி உருவாகும்…?

……………….

.
——————————————————————————————————–

உலகம் முழுதும் வாழும் நமது இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்….!

————————————————————————————————————-

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to க்வாஜா மேரே க்வாஜா….

 1. புதியவன் சொல்கிறார்:

  அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துகள்.

  இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் உள்ளத்தை உருக்கும் சூஃபி வழி பாடல்.

 2. Pingback: க்வாஜா மேரே க்வாஜா…. – TamilBlogs

 3. Nalini சொல்கிறார்:

  ED Mubarak. May God bless every one.

 4. Peace சொல்கிறார்:


  Here is another singer singing this song. I love this too.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.