உடம்பு ரிப்பேரா….? ஒர்க் ஷாப் போகலாமே…!!!


பலருக்கு அடிக்கடி உடம்பில் அங்கே இங்கே வலிப்பது போல்
தோன்றும்… ஆனால் என்னவென்று விவரிக்கத் தெரியாது….
பெரியதாக பிரச்சினை எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்றால் –

அங்கே இங்கே கொஞ்சம் தட்டி சரிப்பார்த்தால் போதுமானது….
அதற்கென்றே இருக்கின்றன “பாடி ஒர்க் ஷாப்” …..

பாருங்களேன்… எவ்வளவு பேர் வந்து க்யூவில் நின்று
தட்டி சரி பண்ணிக்கொண்டு போகிறார்களென்று….. 🙂 🙂 🙂

.
————————————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to உடம்பு ரிப்பேரா….? ஒர்க் ஷாப் போகலாமே…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… இந்த காணொளியைத் தவறாப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

  சூரிய நமஸ்காரத்தில் 3 வது ஸ்டேஜ் (அல்லது இரண்டாவது) குனிந்து இரண்டு கைகளையும் பாதத்தில் (அல்லது தரையில்) படுமாறு வைப்பது. இது நிறையபேருக்கு சாத்தியமல்ல. ஆனால் இந்தக் காணொளியில் சில பல தட்டு தட்டுவதன்மூலம் அதைச் சாத்தியப்படுத்துகிறார்கள்.

  இதன் உண்மைத் தன்மையைப் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்தாலும், அட,அட.. இதுமாதிரி எங்கு செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது. வாய்ப்பு இருந்தால், நானும் இதனைச் செய்துகொள்வேன் (எனக்கும் இடுப்பு மடியாது. குனிந்து கைகளால் தரையைத் தொடமுடியாது ஹி ஹி ஹி)

 2. Pingback: உடம்பு ரிப்பேரா….? ஒர்க் ஷாப் போகலாமே…!!! – TamilBlogs

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  வேண்டுமானால், “யாருக்காவது” சவால் வீடியோ அனுப்பிப் பாருங்களேன்.
  “யோகா” எக்ஸ்பர்ட் வீடியோக்கள் உலவினவே கவனிக்கவில்லையா…?
  இன்னொரு “சூர்ய நமஸ்கார்” வீடியோ வெளியாக நீங்கள் காரணமாகலாம்…
  ஏதோ உங்களால் முடிந்தது…. 🙂 🙂 🙂

  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

  quacks? crude method-no guarantee

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.