மனிதன் என்பவன் …..


இந்த இடுகைத் தலைப்பை படிக்கும்போதே, அடுத்த பாதி
அனைவருக்கும் நினைவிற்கு வந்திருக்கும்….

இன்று பிறந்த நாள் ….. காலத்தை வென்ற
கவிஞர் கண்ணதாசனின் பல பாடல்களில்
ஒன்றே ஒன்று இங்கு –

கவிஞரைப் பற்றி இசைஞானி இளையராஜா
சில வார்த்தைகளில் –

.
————————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மனிதன் என்பவன் …..

 1. Pingback: மனிதன் என்பவன் ….. – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  காலையில் இந்தக் காணொளியைக் கேட்டதில் சந்தோஷம். நான் நிறைய புத்தகங்களைப் படிக்கிறவன் (தமிழ், கதைகளல்ல, அனுபவங்கள்). இளையராஜா பேசுவதைக் கேட்டபோது எனக்குத் தோன்றியது,

  இசையமைப்பாளர்கள் டியூனை மட்டும் போடுகிறார்கள். அந்த டியூனை எடுத்துச் செல்வது பாடல் வரிகள். அதுதான் பாடல் ஹிட் ஆகி, மக்களிடம் சேர்வதற்கான அடித்தளம். அது அர்த்தமுள்ளதாக அமையும்போது இசையமைப்பாளர்கள் கொள்ளும் மகிழ்ச்சி எல்லையில்லாதது என்று தோன்றுகிறது.

  எம்.எஸ்.விசுவநாதன் அவர்கள் கண்ணதாசனுடன் பெரும்பாலான பாடல்களுக்கு வேலை பார்த்தவர். ஆனால், அவர், கற்பகம் படத்தில் வாலியின் வரிகளைப் பார்த்துவிட்டு, வாலியை ஆஹா ஓஹோ என்று புகழ ஆரம்பித்தார். அவருடன் பல பாடல்களுக்கு வேலை பார்த்தார் (கண்ணதாசன் இருந்தபோதே)

  கண்ணதாசனோடு வேலை பார்த்து அவரது மேதமையைப் புரிந்து கொண்ட இளையராஜா அதை சிலாகிக்கும்போது, தன்னுடைய டியூன்களை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்ற கவியரசரைப் பாராட்டுவதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. கண்ணதாசன் மேதைதான். அதனால்தான் அவர், ‘அரசவை கவியாக’ எம்ஜியாரால் அமர்த்தப்பட்டார்,, அப்போது வாலி மட்டுமே எம்ஜியாருக்கு பல வருடங்களாக திரைப் படப் பாடல்கள் எழுதியபோதும்.

  பகிர்வுக்கு நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.