இன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து)தினமலரின் இன்றைய கார்ட்டூன் கீழே –

..

..

தினமலர், பாஜக ஆதரவு நாளிதழ் தான். ஆனாலும் இன்று ஏன் இப்படி..?
தபாஜக தலைவரை பிடிக்காதோ …?
தினமலர் ஒருவளை எதிர்(பொ.ரா.) குரூப்போ..?
ஆனாலும், நஷ்டம் கட்சிக்கு தானே…?

————————————

கீழே ஹிந்து ஆங்கில நாளிதழின் இன்றைய கேசவ் கார்ட்டூன் –

..


..

சாதாரணமாக கார்ட்டூன் என்றால் படத்தை பார்த்தவுடனேயே
புரிந்து விடும்…

ஆனால், இந்த கார்ட்டூனுக்கு டயலாக் அவசியப்படுகிறது….
அதுவும் கூட கொஞ்சம் யோசித்தால் தான் புரியும்….

( ஒரு கடன் தள்ளுபடி….”இன்னொரு” கடன் தள்ளுபடியை ஈடுகட்ட…!!! )

Anyway – இரண்டுமே…….. 🙂 🙂

.
——————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து)

  1. Pingback: இன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து) – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.