சவூதியில் பயங்கர வெள்ளம் … பயந்து நடுங்கும் மக்கள் ..!!!


உலகமே, தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அந்த 12 பேரை
மீட்கும் முயற்சியை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தபோது –
சவூதியில் என்ன நடக்கிறது என்பதை –

நான் சொல்வதை விட,
நீங்களே பார்த்தால் தான் ரசிக்க முடியும்….

அப்பாடா – எவ்வளவு முன்ஜாக்கிரதை…. 🙂 🙂
ஒரு பயங்கர ரியலிஸ்டிக் காமெடி….!!!

.
—————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சவூதியில் பயங்கர வெள்ளம் … பயந்து நடுங்கும் மக்கள் ..!!!

  1. Pingback: சவூதியில் பயங்கர வெள்ளம் … பயந்து நடுங்கும் மக்கள் ..!!! – TamilBlogs

  2. புதியவன் சொல்கிறார்:

    மத்தியக் கிழக்கு நாடுகள்ல, கல்ஃபில், மழை அதிகமாகப் பெய்தால் அதற்கான முன்னேற்பாடுகள் குறைவுதான். சாக்கடை வேறு, பிளாஸ்டிக் கழிவுகளால் அடைத்துக்கொள்ளும். இருந்தாலும், உடனே அவைகள் சரி செய்யப்படும் (இந்தியா போன்று அல்ல). அங்கு, மக்களுக்கு, அவர்களின் உயிருக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம். இந்தியாவில்தான் மக்கள் உயிர் மதிக்கப்படாது. அரசியல் பிரச்சனை ஆகிவிடக்கூடாதே என்று, இறந்தவர்களின் உறவினர்களுக்கு சில லட்சங்கள் லஞ்சமாக வழங்கப்படும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.