ஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்…


..

பிபிசி-யில் பணியாற்றி வந்த கரண் தாப்பர் தனது hard talk நிகழ்ச்சிக்காக 01.10.2004 அன்று, அன்றைய முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களை சென்னையில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், பேட்டி கண்டார்…

கரண் தாப்பர் வேண்டுமென்றே –
காமிரா எதிரில் –
ஒருதலைப்பட்சமாகவும்,
ஜெயலலிதா அவர்களை கோபப்படுத்தும் விதத்திலும்,
அவமானப்படுத்தும் விதமாகவும் – பல கேள்விகளை கேட்டார்.

அத்தனை கேள்விகளுக்கும்,
மிக வெளிப்படையாக,
அழுத்தந்திருத்தமாக,
தனது அற்புதமான ஆங்கில உச்சரிப்பில்,
எந்தவித தயக்கமும் இன்றி,
ஆனால் மிகுந்த கோபத்துடன், பதிலளித்தார் ஜெயலலிதா.

இண்டர்வியூ முடிந்தவுடன், காமிரா எதிரிலேயே – கடைசியாக ஜெ. சொன்ன வார்த்தைகளும், அவரது body language – ம் ஜெயலலிதா என்கிற பெர்சனாலிடியை முழுவதுமாக வெளிப்படுத்திக் காட்டியது.

அன்றைய காலகட்டத்தில் இந்த பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது… ஆனால், இதன் வீடியோ அப்போது வெளியிடப்படவில்லை. எட்டு வருடம் கழித்து, 2012-ல் யூட்யூபில் வெளியிடப்பட்டது. ஆனால், மிகவும் தாமதமாக வெளிவந்ததால், வீடியோ முக்கியத்துவம் பெறவில்லை. ஆனாலும், இதுவரை சுமார் 7,70,000 இதனை பார்த்திருக்கிறார்கள்.

இன்று இந்த வீடியோ மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.
கரண் தாப்பர், அந்த இண்டர்வியூ நடந்து 14 வருடங்களுக்குப் பிறகு,

இன்று கரண் தாப்பர் எழுப்பும் கருத்துகள் குறித்து –
பதில் சொல்ல
ஜெ.அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில் –

அந்த இன்டர்வியூவின் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து
தற்போது அவர் எழுதி வெளியிட்டிருக்கும்
Devil’s Advocate -The untold story என்கிற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.

கரண் தாப்பர் இப்போது என்ன சொல்கிறார் என்பதை பார்ப்பதற்கு முன்னர், அந்த புகழ்பெற்ற ஜெ. பேட்டியை பார்ப்பது மிக அவசியம்….

அந்த பேட்டியின் வீடியோவும், அதைப்பார்த்தவர்கள்
சிலரின் கருத்து-பின்னூட்டங்களையும், நண்பர்கள் காண –
கீழே தந்திருக்கிறேன்.

Hardtalk India Jayalalitha 1.10.2004
published on March 18,2012 –

—————————————————————————————————-

இந்த பேட்டியை பார்த்த நபர்கள் சிலரின் பின்னூட்டங்கள் கீழே –

malar kodi-
2 yrs ago –
This bloody eat chapattis want to be funny with the TN Iron Lady. I really salute Jayalaitha mdm for handling this nasty guy. If anyone else, it will be a different scene. This guy must interview vijaykanth, then he will think twic to interview Tamilans.
The ending words from Jayalaitha was Power n I like the way she throw the
microphone n
walk off.
—————————–

Adarsh GUPTA
1 year ago
What a charming lady with brimming confidence, my God..
I’ve always been your admirer for your dedication to work and development of TN. I’m aware that nobody is perfect, but I’m also aware that in the given circumstances, you were a great leader, who would always be remembered!

This interview showed how strong and unshakably strong leader you were,
and we all know Karan Thapar is toilet-paper of Sonia Gandhi, so we don’t care what unpleasant questions he asks, but just admire your conviction towards your
ideology and leadership!

What an unfortunate loss! You have millions who mourn your death.. May your
soul reach sadgati..

——————————

Punnam Chand
1 year ago

coz of uuu jj mam m feeling proud b a women.. thanx a lottt u hav given me a lottt today…

——————————-

steamerSama
2 years ago
Karan Thapar asks if she’s seen her lowest point;
JJ replies “wait and see, you’ll be around, i suppose, wait and see”

—————————–

Kirubha Shankar
1 year ago
Karan: You are a very tough person CM
Iron lady with a savage reply, “People like you have made me so”

—————————–

TheHybridlogic
1 year ago
Most male politicians wouldn’t have the nerve that she had, nerves of steel. R.I.P
Amma.

—————————–

Movieekk Freeakk
1 year ago
I’ve never seen any video of JJ … after seeing this video I have to say I am fan of her style n wish I could have heard her more when she was alive… seeing this a day after died… RIP IRON LADY…

——————————–
Blue Dot
1 year ago
I am damn sure Karan doesn’t understand spoken English.

——————————

Rama Nagesh
1 year ago
worst anchoring ever. first allow the guest to talk and answer fully. she is whole hearted woman.

—————————-
Krish Vikram S
4 years ago
Smart Politician ! Courageous.. No Wonder she called Iron Lady of South

————————–
abhay singh
4 years ago
WOW IRON LADY …. Need a prime minister like this!

——————————–

dhiyanesh eswar
3 years ago
Worst guy.. It’s not a way of having an interview with a Chief Minister… But Jaya did a wonderful job… calm and bold replies… hats off Iron Lady 

——————————–

Arvind Suryakumar
4 years ago
That sign-off was golden.
——————————————–

Sudharshan Sharma
4 years ago
bold CM 🙂 pride of TN :)

———————————
Anon Nymus
1 year ago
She was a tough cookie, some polticians ran away from Karan’s interview

—————————

Boobalan Nanjappan
4 years ago
Inspiring. one of the best CM of India ever

———————————-

Nagaraja Gundappa
3 years ago
I liked the ending part the most, when JJ says “it wasn’t a pleasure talking to you”
and doesn’t extend her hand for a handshake and instead responds with a
Namaste. 

———————————–

vidushi joshi
1 year ago
What a dignified lady , rest in peace Amma you left your mark on the indian
political scene
————————————

Shubit Chawla
1 year ago
Today she is no more but we shall remember her as a tough bold confident yet
very calm with a serene exterior lady.. karan Thaper you must be ashamed
putting questions in such a sarcastic ways. Even I could see , at times his eyes
were like ” now i got you” “now you answer this” … seriously these interviewers
must learn that just because you’re from media doesn’t mean you hold the power
to throw ur nonsense and expect that you will get your answers calmly. But
anyways jayalalitha replied very well. Rest in peace mam . You will be missed
—————————————————————————————————————

கரண் தாப்பர் தனது புத்தகத்தில் புதிதாக என்ன சொல்கிறார் என்கிற
செய்தியுடனும், நமது கருத்துகளுடனும் அடுத்த பகுதியில் வருகிறேன்….

( தொடர்கிறது….)

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்…

 1. Pingback: ஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்

 2. Mani சொல்கிறார்:

  இந்த இண்டர்வியூவை இதற்கு முன்பாக பார்த்ததில்லை.
  first class rebuff to Karan Thapar by JJ.
  நன்றி கே.எம்.சார்.
  அடுத்த பகுதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

 3. அறிவழகு சொல்கிறார்:

  இதே கரன் தாப்பரிடம் இன்றைக்கு இருக்கிற ஐரன் மேன் மென்று முழுங்கி தன்னிவாங்கி குடித்துவிட்டு பேட்டியின் பாதியில் எழுந்து போனதை நினைத்து பார்க்கிறேன்.

  Iron lady, lady தான்.

  நான் நினைக்கிறேன்….இதுவெல்லாம் தான் காரணமோ…!?

  பேட்டியென்றாலே வெறுண்டு ஓடுவதற்கு?

 4. அறிவழகு சொல்கிறார்:

  கா.மை ஐயா அவர்கள் ‘மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள்… ‘ பகுதி‍-4 லில் சொன்னது.

  /// தற்காலத்தில், சட்டத்தின் பிடியிலிருந்து மனிதன் தப்புவது சுலபம்.
  நீதிமன்றங்களை ஏமாற்றும் வழிகளையும் மனிதன்
  நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறான்.

  பணம், செல்வாக்கு, அதிகாரம், அரசியல் அணுகுமுறை என்று
  அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.
  நாம் அவற்றை கண்ணெதிரே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

  ஆனால், தவறு செய்பவன், பாவம் செய்பவன் –
  சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும்,
  நீதிமன்றங்களின் சந்துபொந்துகளில் புகுந்து தப்பித்து விட்டாலும் –

  விதியின் வலிய பிடியிலிருந்து அவன் தப்ப முடியாது. ///

  இறைவைன் இருக்கிறான்.

  அவன் நாளை, மறுமையில் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு தீர்ப்பான். அங்கு யாரும் அந்த கேள்வி கணக்குகளிலிருந்து தப்பித்துவிட முடியாது. யாருக்கும் அநீதியும் இழைக்கப்படமாட்டாது.

  அந்த நாள் நல்லோருக்கு வெகுமதியளிக்கும் மிக்க மகிழ்ச்சியளிக்கும் நாளாக இருக்கும்.

  தீயோருக்கு கைசேதம் தான்.

  அந்த நாளை பயந்துகொள்வோம்.

  • Rajendra சொல்கிறார்:

   சின்ன இடைவெளி கிடைச்சா போதும் அறிவழக்கு பாய் தவா பண்ண தொடங்கிடுவார்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.