விரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……?


..

மனதில் பதியம் போட்டு வைத்துக்கொள்ள –
அழகான பின்னணியில் –
சில ஆழமான சொற்றொடர்கள்….


————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to விரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……?

 1. Appannaswamy சொல்கிறார்:

  அன்பார்ந்தவருக்கு,
  அப்பண்ணஸ்வாமியின் அன்புகலந்த வணக்கங்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் தங்களது தாயான காவிரித்தாய் ( தாங்கள் காவிரி மைந்தன் என்று எழுதுவதால், தங்களின் தாய் காவிரி என்ற அர்த்தத்தில் தெரியப்படுத்தினேன்)எல்லோரும் மகிழ்ந்து பயன்பெறும் பொருட்டு மேட்டூரிலிருந்து கடல் வரை தொடர்ச்சியாக பயணிக்க உள்ளாள். அதைப்பற்றி ஒரு இடுகை தருக.
  நன்றி.
  வணக்கங்களுடன்,
  அப்பண்ணஸ்வாமி

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக அப்பண்ணசுவாமி.

   வணக்கம்…
   உங்களை நினைத்துக்கொண்டே சில ஆன்மிக கட்டுரைகள் எழுதினேனே… நீங்கள் பின்னூட்டத்தில் வருவீர்கள் என்று அப்போதே நினைத்தேன்… ஆனால் காணோமே… பார்க்கவில்லையா…?

   ———————————————————————–

   இல்லையெனில் இப்போது பார்க்கவும் –
   https://vimarisanam.wordpress.com/2018/07/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81/

   சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் ….(பகுதி-4) – ( மா.உ – மு.கே…)

   // வெறும் தத்துவ விசாரணைகளை மட்டுமே மேற்கொண்டால், இறுதியில் இந்த இடுகைத்தொடரை நானும், நண்பர் அப்பண்ணசுவாமியும் ( 🙂 🙂 ) மட்டும் தான் படித்துக் கொண்டிருப்போம் என்பதை நான் நன்கு அறிவேன் என்பதால், ஆங்காங்கே திடீரென்று சுவாரஸ்யமான திருப்பங்கள் வரும் என்பதை அறிக…..!//
   ——————————————————————————

   காவிரி…. இயற்கையன்னை தருவது என்று தீர்மானித்து விட்டால், அதைத்தடுக்க யாராலும் முடியாது… என்பதற்கு இது ஒரு உதாரணம்.
   20 நாட்களுக்கு முன்னர் கூட கர்நாடகா முதலமைச்சர் தடங்கலாக பேசினார்… இன்று….?

   இந்த ஆண்டு, காவிரிக்கரை நெடுகிலும் வாழும் மக்கள் ஆடிப்பெருக்கன்று எத்தனை சந்தோஷமாக கொண்டாடுவார்கள் என்று நினைத்துப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது….

   இந்த ஆடியில் காவிரி நீர் கொள்ளிடத்திலும் கூட துள்ளிப்பாய்ந்து ஓடும்
   என்பது என் நம்பிக்கை…பார்ப்போம்…!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Pingback: விரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……? – TamilBlogs

 3. Subramanian சொல்கிறார்:

  தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் எப்போது, லண்டன் சென்றாரோ அன்று மழை தீவிரமடைந்தது தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியது. ஸ்டாலின் திரும்ப வந்தார்; மழை நின்றுவிட்டது எனப் பேசியிருக்கிறார் முதல்வர்.

  மக்கள் வரிப்பணம் செலவழிந்தாலும் பரவாயில்லையென்று
  தமிழ் நாடு அரசே ஸ்டாலினை மீண்டும் ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வதற்கு ஸ்பான்சர் செய்தால் பிரச்சினை தீர்ந்து விடும் இல்லையா ?
  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சார் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   Subramanian,

   திரு.ஸ்டாலின் அவர்களும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டால் பிறகு இதில் நமக்கென்ன ஆட்சேபணை
   இருக்கப்போகிறது…? எப்படியோ தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தீர்ந்தால் சரி…. 🙂 🙂 🙂

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Subramanian சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    ஒரு சந்தேகம். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த பெருமை யாரைச்சேரும் ? யோசனை சொன்ன முதல்வரையா அல்லது அதை நிறைவேற்றிய ஸ்டாலின் அவர்களையா ? 🙂

 4. அறிவழகு சொல்கிறார்:

  என்னா ஒரு மூட நம்பிக்கை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.