பொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…!!!


..

இயற்கை என்னும் மாபெரும் சக்திக்கு முன்னர், மனிதன் ஒரு தூசி…
அதிலும் அரசியல்வாதி என்னும் அற்பர்கள் அதைவிட கேடுகெட்ட
பதர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு,

பொங்கும் புனலாக துள்ளியோடி வரும் காவிரி நீரை தமிழகம்
வாழ்த்துக்கூறி வரவேற்கிறது…!!!

இந்த ஆண்டு காவிரி நீரை வரவேற்கும் பாக்கியம் கொள்ளிடத்திற்கும்
கிடைக்கும் என்கிற எண்ணம் கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது…..

“சோழநாடு சோறுடைத்து” என்கிற சொல் என்றும் நிலைக்க
இயற்கையும், இறைவனும் அருள் புரிய வேண்டும்…

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஒரு சொட்டு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை ஒரு லட்சத்துக்கும் மேலான டிஎம்சி திறக்கச் செய்த அந்த இறைவனே மிகப்பெரியவன்.
  சூழ்ச்சியாளர்களிலே மிகச்சிறந்த சூழ்ச்சியாளன்!
  எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  ஆனால் கிடைத்துள்ள நீரை வீணாக்காமல் சிறந்த நீர் மேலாண்மை மூலம் தக்கவைத்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.

  “ஓடும் நதியிலிருந்து, இறைவனை வணங்க, உங்களை தூய்மைபடுத்திக்கொள்ள நீர் எடுத்தாலும், நீரை வீண் விரயம் ஆக்காதீர்கள். ஏனெனில் வீண்விரயத்தை இறைவன் நேசிப்பதில்லை” – நபிமொழி

 2. அறிவழகு சொல்கிறார்:

  “சோழநாடு சோறுடைத்து” என்கிற சொல் என்றும் நிலைக்க இறைவன் அருள் புரிய வேண்டும்…

 3. Pingback: பொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…!!! – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.