பாராளுமன்றம் லைவ்’ – மோடிஜியை மிஞ்சினார் ராகுல் காந்தி…!!!

..
..

இன்று பாராளுமன்ற விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியதைக்
காணாதவர்கள், ஒரு மிக மிக சுவாரஸ்யமான சந்தர்ப்பத்தை இழந்து
விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்…

நமது நண்பர்கள் அதில் சிறிதாவது அவசியம் பார்க்க வேண்டுமென்று,
கிடைத்த ஒரு வீடியோவை தற்போதைக்கு கீழே பதிக்கிறேன். மீண்டும் மாலையில் மறு ஒளிபரப்பு வரும்… அவசியம் காணத்தவறாதீர்கள்….!
..

..

இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சிகள், வருகின்ற தேர்தலில்,
மோடிஜிக்கு ஒரு கடுமையான போட்டியை ராகுல் காந்தி
உருவாக்குவார் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன…

விவாதம் லைவ்’ஆக தொடர்ந்து கொண்டிருக்கிறது…

இறுதியாக மாலை ஆறு மணிக்கு மேல், மோடிஜி ஒரு மணி நேரம்
பேசப்போகிறார்… அதிலும் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும்…

எனவே இதைப்பற்றிய ஒரு இடுகையை விவரமாக பிறகு பார்க்கலாம்.

.
—————————————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பாராளுமன்றம் லைவ்’ – மோடிஜியை மிஞ்சினார் ராகுல் காந்தி…!!!

 1. அறிவழகு சொல்கிறார்:

  I hope Rahul would be a more better PM than Modi definitely.

  God will save this country from saffron mob.

  • அறிவழகு சொல்கிறார்:

   ராகுலின் முழு பேச்சையும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

   எதிர் தரப்பினர் அவரை பேசவிடாமல் ஒரே கூச்சலும் குழப்பமுமாகவே இருந்தார்கள். ஆனாலும் நின்று நிதானமாக தான் சொல்ல வந்ததை அருமையாக பேசி முடித்தார்.

   வாழ்த்துக்கள் ராகுல், இந்த தேசம் உங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டது.

   ஆனால், பிரதமர்…. அவ்வளவு கூச்சல் குழப்பம் செய்யும் தன் கட்சிகாரர்களை அமைதி படுத்த கிஞ்சித்தும் முயலவில்லை. என்னா நாகரீகமோ…!

 2. Pingback: பாராளுமன்றம் லைவ்’ – மோடிஜியை மிஞ்சினார் ராகுல் காந்தி…!!! – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.