என் விருப்பம் – 19 – ” நிக்காஹ் ” பாடல்கள்…


பாகிஸ்தானிய கஜல் பாடகர் குலாம் அலி அவர்கள்,
ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் ரவி’யின்
இசையமைப்பில் பாடிய – “நிக்காஹ்”
திரைப்படத்தின் மறக்கவே முடியாத ஒரு பாடல்…கீழே –

“சுப்கே சுப்கே –
ராத் தின்
ஆசூன் பஹானா யாத் ஹை….”

.

.
இதே திரைப்படத்தில் சல்மா ஆகா பாடிய
இதயத்தை வருடும் ஒரு சோகப் பாடல் –
( பின்னால், இதே சாயலில் ஒரு
தமிழ் பாட்டைக் கூட கேட்டிருப்பீர்கள்…!!! )

“தில் கே அர்மான்….”
.

.
இதே படத்தில் இன்னொரு மெலடி…..
மஹேந்திர கபூர், சல்மா ஆகா இணைந்து பாடிய பாடல்…

.
1982-ஆம் வருடம் B.R.சோப்ரா தயாரிப்பில் உருவான
இந்தப்படம் பாடல்களுக்காக மட்டுமல்லாமல்,
அது தெரிவித்த உன்னத சமூக கருத்துக்காகவும்
பல அவார்டுகளை பெற்றது. வசூலிலும் மிகப்பெரிய ஹிட்…..
சில படங்கள் – காலங்கள் கடந்தும்
நினைவுகூரப்படுகின்றன – இதுவும் அவற்றில் ஒன்று…

.
———————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to என் விருப்பம் – 19 – ” நிக்காஹ் ” பாடல்கள்…

 1. Pingback: என் விருப்பம் – 19 – ” நிக்காஹ் ” பாடல்கள்… – TamilBlogs

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  நான் இந்த படத்தை பார்த்ததில்லை .
  இந்த பாட்டு வந்த போது மிக பிரபலம் .ரேடியோவில் தினமும் வரும் .
  சல்மா ஆகா , ரூணா லைலா , நஸியா ஹுசைன் ,வாணி ஜெயராம்
  போன்றவர்களுக்கு ஒரு சில படத்திலேயே வாய்ப்பு கிடைத்தது .

  அப்போது அக்காள்கள் தாதாகிரி – யாரும் உள்ளே வர முடியாது .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.