அற்புத நிழலோவியம்….கற்பனைக்கேது எல்லை…?கற்பனையும், கைத்திறனும் சேர்ந்து குழைந்து வெளிப்படும்
அற்புதமான திரையோவியங்கள் சிலவற்றை இங்கே காணலாம்….!!!

மொழி தெரியாததால், இந்த கலஞரின் பெயர், மற்ற விவரங்களை
அறிந்து கொள்ள முடியவில்லை… மலையாளம் தெரிந்த நண்பர்கள்
யாராவது இதைக்காண நேர்ந்தால் பின்னூட்டத்தில்
அவற்றை தெரிவிக்கலாம்…

.
————————————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அற்புத நிழலோவியம்….கற்பனைக்கேது எல்லை…?

 1. Pingback: அற்புத நிழலோவியம்….கற்பனைக்கேது எல்லை…? – TamilBlogs

 2. Mani சொல்கிறார்:

  மிக மிக அழகு. நல்ல கலையுணர்வு. நுணுக்கமான பயிற்சி.
  நல்லதொரு அனுபவத்தை தந்தீர்கள் . நன்றி சார்.

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  It shows that it has been blocked by U tube.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   ஸ்கிரீனில், blocked by U tube.-என்றிருப்பதை தொடர்ந்து
   watch on youtube என்று இருக்கும்…
   அதை ‘க்ளிக்’ செய்யுங்கள்.. வீடியோ பார்க்கக் கிடைக்கும்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 4. paiya சொல்கிறார்:

  Seen through you tube. super talented artiste.

 5. மதுரைத்தமிழன் சொல்கிறார்:

  உங்களது இமெயிலை பார்க்கவும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மதுரைத்தமிழன்,

   உங்கள் மெயில் பார்த்தேன்… உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
   விரைவில், பொருத்தமாக எடிட் செய்து வெளியிடுகிறேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.