பிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா….


இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில்,
10 மாநிலங்களில் பரவலாக செயல்பட்டு,
11,360 அரசு பள்ளிகள் மற்றும்
அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்
சுமார் 15 லட்சம் சிறார்களுக்கு
தினமும் சத்தான உணவு தயாரித்து விநியோகிக்கும்
பணியை சிறப்பாக செய்து வருகிறது
இந்த தொண்டு நிறுவனம்.

பள்ளிச் சிறார்களுக்கு மதிய உணவு தயாரித்து அளிக்கும் பணியில்
ஈடுபட்டுள்ள அக்ஷய பாத்ரா என்னும் தொண்டு நிறுவனத்தின்
மெகா சமையல் கூடம் ஒன்று செயல்படும் விதத்தை காட்டும்
காணொளி காட்சி ஒன்றினை நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

.
———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா….

 1. Pingback: பிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா…. – TamilBlogs

 2. புதியவன் சொல்கிறார்:

  பெரிய அளவு ஆட்டமேஷன் பண்ணியிருக்காங்க. அதற்கான டெலிவரி கேரியர்களும் நன்றாக இருக்கு.

  பசங்க சாப்பிடுவதைப் பார்க்கும்போது மனது நெகிழ்வடைகிறது. பகிர்வுக்கு நன்றி.

 3. anbudan Ponnivalavan சொல்கிறார்:

  thanks to KM sir
  after seeing your sharing of the video about பிரம்மாண்டமான அளவில் செயல்படும் அக்ஷய பாத்ரா…, i searched net to more about this Akshaya Patra Foundation, the result is the following youtube videos:
  Walk The Talk With Founders Of Akshaya Patra

  former Infosys CFO, founder of Akshaya Patra foundation, Mr. Mohandas Pai,
  one of the pioneer in helping scaling the Akshaya Patra foudation. He is also on the board of directors for Akshaya Patra, which is currently feeding 1.36 million hungry school children with
  mid-day meals.

  sharing it with the fellow visitors of your blog…
  anbudan, Ponnivalavan

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி பொன்னிவளவன்.

   பார்த்தேன்… இன்னும் சில வீடியோக்கள் கூட இருக்கின்றன. பலவும் நீண்ட நேரம் ஓடக்கூடியதாக இருக்கின்றன.

   இது அவசர யுகம். நீளமானதைப் போட்டால், பார்க்காமலே போய் விடப்போகிறார்களே என்று தான், கிடைத்ததற்குள் சிறியதை பதிவு செய்தேன்….இப்போது நீங்கள் பதிவு செய்ததும் சரியே… நேரம் இருப்பவர்கள்
   இதையும் பார்க்கலாம்.

   உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்….நன்றி.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.