மனதின் சக்தி – சிந்தனையை ஒருமுகப்படுத்த ஒரு பயிற்சி …


நிலையாக ஒரு விஷயத்தில் கூர்ந்து கவனம் செலுத்த முடியாமல்,
பல சமயங்களில் நாம் தவிக்கிறோம். ஒரே சமயத்தில் பல விஷயங்களில் கவனம் திசை திரும்புகிறது. அதன் விளைவாக, நமது செயல்பாடுகளில் முழுவெற்றி கிடைப்பது கடினமாகிறது….

அலைபாயும் சிந்தனைகளை கட்டுப்படுத்தி, நாம் ஈடுபட விரும்பும் ஒரே செயலில் கவனத்தைச் செலுத்த வழியுண்டா….?

உண்டு என்கிறார் திரு.தண்டபாணி. அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்பதை வெகு எளிமையான முறையில் சொல்லித் தருகிறார் இந்த காணொளி காட்சியின் மூலம்….

எந்த வயதினருக்கும் பயன்படக்கூடிய,
மிகவும் உபயோகமான ஒரு பயிற்சி முறை…கீழே …

….

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மனதின் சக்தி – சிந்தனையை ஒருமுகப்படுத்த ஒரு பயிற்சி …

  1. Pingback: மனதின் சக்தி – சிந்தனையை ஒருமுகப்படுத்த ஒரு பயிற்சி … – TamilBlogs

  2. அரவிந்தன் சொல்கிறார்:

    A very useful lecture.
    Thanks for sharing Sir.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.