இவனுக்கு நிஜமாகவே தண்டனை கிடைக்குமென்று யாராவது நம்புகிறீர்களா…?


இந்த பொறுக்கி இப்போதைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறான்…
ஆனால், எத்தனை நாட்கள் இவன் “உள்ளே” இருப்பான்…?

இவனுக்கு நிஜமாகவே ” உரிய ” தண்டனை கிடைக்குமென்று
யாராவது நம்புகிறீர்களா…?

..
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to இவனுக்கு நிஜமாகவே தண்டனை கிடைக்குமென்று யாராவது நம்புகிறீர்களா…?

 1. Pingback: இவனுக்கு நிஜமாகவே தண்டனை கிடைக்குமென்று யாராவது நம்புகிறீர்களா…? – TamilBlogs

 2. kausikan1967 சொல்கிறார்:

  He will be appointed in a powerful post in DMK at an later date !!!

 3. tamilmani சொல்கிறார்:

  சோபியாவுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம், இந்த முரடன்
  அந்த பெண்ணை மற்ற தோழியர் முன்னியிலையில் இப்படி
  உதைப்பதற்கு என்ன சொல்லும்? திமுக ஒரு ரௌடி கட்சி
  என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. அதனால் தான்
  பெண்கள் வாக்குகள் ஜெயலலிதாவுக்கே என்ற நிலை. பிரியாணி
  கடை பாக்ஸிங் நினைவிருக்கலாம் . அராஜகத்தையும் திமுகவையும்
  பிரிக்கவே முடியாது. மகளிர் இயக்கங்கள் ஏன் அமைதி காக்கின்றன ?

 4. Mani சொல்கிறார்:

  ஒரு வெறும் எக்ஸ்-கவுன்சிலருக்கே இவ்வளவு திமிர்.
  மேலே போகப்போக, இவனெல்லாம் எப்படி இருப்பார்கள் ?

  இந்த காட்டுமிராண்டியை திமுக தலைவர் ” தற்காலிகமாக ” கட்சியிலிருந்து
  சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.

 5. Mani சொல்கிறார்:

  15 நாளில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அந்த பெண்மணியை மிரட்டி,
  புகாரை வாபஸ் பெற வைத்து விடுவான்.
  அத்தோடு கேஸ் குளோஸ்.
  தேவைப்பட்டால் துரைமுருகன் ஜி ரெகம்மண்டேஷன் செய்வார்.

 6. புதியவன் சொல்கிறார்:

  இந்தச் செய்தியை நான் பார்க்கவில்லை. விளக்கம் இல்லாமல் இடுகை. என்ன இருந்தாலும் பொது இடத்தில் பெண்ணை அடிப்பதற்கு தண்டனை கிடைக்கும் என்றே நம்புகிறேன். ஒருவேளை மனைவி (?) புகாரை வாபஸ் வாங்குவாரோ என்னவோ.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இவன் ஒரு திமுக முன்னாள் கவுன்சிலர். பெரம்பலூர் பக்கம். அந்தப் பெண்மணி, பெண்களுக்கான பியூட்டி பார்லர் நடத்த இவனிடம் வட்டிக்கு பணம் கடன் வாங்கி இருக்கிறார்.
   சொன்னபடி பணத்தை திரும்ப கொடுக்காததற்காக, இவன் அந்த பெண்மணிக்கு கொடுக்கும் ட்ரீட்மெண்ட் தான் நீங்கள் வீடியோவில் பார்ப்பது….

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    இப்போதுதான் செய்தியையும் படித்தேன். இதை ஒரு கட்சி என்ற அளவில் பார்க்கவில்லை. பொதுவா திமுக கட்சிக்காரர்களின் அடாவடி குணம் இது. ஜெ. ஆட்சியின்போது (அல்லது ஆட்சியில் இல்லாதபோதும்) இது மாதிரி ரவுடித்தனம் வெளி இடங்களில் காட்டமுடியாது (அதிமுகவில்). ஜெ. அவர்கள், மனைவி புகார் கூறினார் என்ற காரணத்துக்காக (பெண் விஷயத்தில்) மந்திரி பதவியை விட்டே நீக்கியவர் அவர். அதே சமயம் பெண்ணின் சம்மதத்துடன் அமைச்சருக்கு நடந்த இரண்டாவது மணத்தையும் அங்கீகரித்தவர் அவர்.

    இன்றைய நிலையில், அதிமுகவில் சரியான தலைமை இல்லை. நிலக் கொள்ளையர்கள், ரவுடிகள் பதவிக்கு வந்தால் என்ன என்ன புதுப் புதுப் பிரச்சனைகள் வரப்போகிறதோ…

 7. Jc சொல்கிறார்:

  Where were u all when an ias officer was a victim of acid attack

  • தமிழன் சொல்கிறார்:

   ஐயா ஜேசி – அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் மரணத்திலிருந்து நாங்கள் இங்குதான் இருக்கிறோம்.

   துரதிருஷ்டவசமாக கா.மை. அவர்கள் 1976லிருந்து இந்த விமரிசனம் தளம் தொடங்கவில்லை. இப்போதுதான் கடந்த 10 வருடங்களாக நடத்திவருகிறார். குறிப்பா சொல்லணும்னா, அனேகமா, ஏசி கூலரில் கடற்கரையில் அண்ணாவின் தம்பி, சுற்றம் புடைசூழ காற்று வாங்க ஆரம்பித்ததிலிருந்து என்று நினைக்கிறேன்.

 8. Johan Arunasalam சொல்கிறார்:

  வெளியே தெரிந்தது இது, தெரியாமல் எவ்வளவோ? அரசியலையும் ரவுடித் தனத்தையும் பிரிக்கமுடியாது. தலைவனோ, தொண்டனோ – அப்படியே அவர் அவர் அளவில் ரவுடிகளே! ரவுடிகளை கலைத்தால் கட்சியே கலைந்து விடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s