இவருக்கு என்ன அவார்டு கொடுக்கலாம்…???

யார் யாரோ என்னவெல்லாமோ கண்டுபிடிக்கிறார்கள்…

உலகம் பூராவும் எல்லா மக்களுமே
இந்த பிரச்சினையை எதிர்கொண்டிருந்தாலும்,
இதுவரை யாருமே கண்டுபிடிக்க நினைக்காத ஒரு
சுலபமான தீர்வை இந்த மனிதர் கண்டுபிடித்திருக்கிறார்… 🙂 🙂

கீழே  க்ளிக்’குங்கள்….

இந்த வீடியோவைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்….

இவருக்கு என்ன அவார்டு கொடுக்கலாம்….?

.
——————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல். Bookmark the permalink.

3 Responses to இவருக்கு என்ன அவார்டு கொடுக்கலாம்…???

  1. Selvarajan சொல்கிறார்:

    Cut and Eat….!

  2. தமிழன் சொல்கிறார்:

    பார்த்த உடன், கறிவேப்பிலையை கத்தரி கொண்டு கட் செய்து மாவில் நான் சேர்ப்பதை நினைத்தேன். இடியாப்பம், நூடுல்ஸ் எல்லாம் நீளமாகச் சாப்பிடும்போதுதான் சுவை. இருந்தாலும் இவரின் ஐடியா வியக்க வைக்கிறது.

  3. Pingback: இவருக்கு என்ன அவார்டு கொடுக்கலாம்…??? – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.