ஏமாற்று புத்தி எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள் …..!!!


ஒரு வீடியோ கிடைத்தது…
கீழே அதை பதிந்திருக்கிறேன்…

ரூபாய் நோட்டை மறைத்து வைத்து கடத்துவதில் ஒரு புதுமை….!

இது எதற்கு உதவும்…?
தேர்தல் சமயத்தில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு
பணப்பட்டுவாடா செய்ய உதவும்…!

அரசியல்வாதிகள் – சட்டத்தை வளைக்க, ஏமாற்ற, எப்படியெல்லாம்
யோசிக்கிறார்கள் பாருங்கள்…

ஆனால், கண்டுபிடிப்பாளர் நிச்சயம் தமிழ்நாட்டவராக
இருக்க வாய்ப்பில்லை… ரொட்டி சாப்பிடும் மாநிலம் தான்…!!!

இந்த மாதிரி புதுசு புதுசாக யோசிக்கும் மோசடி மன்னர்கள்
இருக்கையில் தேர்தல் கமிஷனும், காவல்துறையும் மட்டும்
என்ன செய்ய முடியும்…?

.
———————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஏமாற்று புத்தி எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள் …..!!!

 1. புரட்சி தமிழன் சொல்கிறார்:

  தமிழர்கள் முழு பூசணிக்காயை சோத்தில் மறப்போம்.
  வடநாட்டவர்கள் ரொட்டியில் மறைகிறார்களோ?

 2. Pingback: ஏமாற்று புத்தி எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள் …..!!! – TamilBlogs

 3. Ganpat சொல்கிறார்:

  ஒளவையே ! சுட்ட பணம் வேண்டுமா? சுடாத பணம் வேண்டுமா? 🙂

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வேண்டியது – “பணம்” அவ்வளவு தான்..
   நம்ம மக்கள் பெருந்தன்மையானவர்கள்…
   அந்த மாதிரி வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டார்கள்…
   எப்படிக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்… 🙂 🙂

 4. Karthik சொல்கிறார்:

  Innovation or Indian Jugad….”thirudanai parthu thiruntha vittal thirutai olika mudiyathu”

 5. Selvarajan சொல்கிறார்:

  மேக் இன் இண்டியா …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.