1940-களின் தமிழகம் பற்றி – வெர்ஜினியாவிலிருந்து – எல்லிஸ் டங்கனின் அருமையான ஒரு படம்…


MKT பாகவதரின் அம்பிகாபதி படத்தின்
ஷூட்டிங்…..

1930 களிலும், 40-களிலும், தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த
எல்லிஸ் டங்கன் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. ஒரு அமெரிக்கரான எல்லிஸ் டங்கன், பல புகழ் பெற்ற
அந்த நாள் தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் என்பது இன்றைக்கும்
அதிசயமாக பார்க்கப்படும் விஷயம்… 1935 -லிருந்து 1950 வரை 15-16 வருடங்கள், தமிழ்நாட்டில் தங்கியிருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த சில புகழ்பெற்ற படங்கள் –

MGR -ன் முதல் படம் – சதி லீலாவதி…
தியாகராஜ பாகவதரின் – அம்பிகாபதி…
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் – சகுந்தலை, மற்றும் மீரா…
பொன்முடி…மந்திரிகுமாரி…என்று பல படங்கள்…!

இவர் காலத்திய – தமிழ் நாட்டின் சமூக வாழ்க்கையை 15 நிமிட
சுவாரஸ்யமான திரைப்படமாக வடித்திருக்கிறார்… வெர்ஜினியா
ஆவணக் காப்பகத்தின் மூலம் இந்தப்படம் வெளி வந்திருக்கிறது…

நான் பார்த்தேன்… நண்பர்களும் பார்க்க – கீழே …….

.
———————————————————————————

இது போனஸ் – 1945-ல் ட்ரிச்சினோபோலி…. 🙂 🙂

( பெயர் மிரட்டுகிறதா….? …. ஆங்கிலேயர்களின் காலத்தில்
நம்ம திருச்சிராப்பள்ளி தான்…)

மலைக்கோட்டை, காவேரி…. அற்புதமான காட்சிகள்…!!!

..
—————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to 1940-களின் தமிழகம் பற்றி – வெர்ஜினியாவிலிருந்து – எல்லிஸ் டங்கனின் அருமையான ஒரு படம்…

  1. Pingback: 1940-களின் தமிழகம் பற்றி – வெர்ஜினியாவிலிருந்து – எல்லிஸ் டங்கனின் அருமையான ஒரு படம்… – TamilBlogs

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.