இந்த வயதில் இவ்வளவு புத்திசாலித்தனமா ….?


யாரும் சொல்லிக் கொடுப்பதாக தெரியவில்லை…
காமிராவிற்கு பின்பக்கத்திலிருந்து யாராவது சொல்லிக்கொடுக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட,

இந்த குழந்தையின் வயதை வைத்து யோசித்துப் பாருங்கள்…

சொல்லிக்கொடுப்பதை அப்படியே செய்வதாக இருந்தால் கூட, இப்படிச் செய்வதற்கு, எந்த அளவிற்கு புத்திசாலித்தனம் வேண்டும்…!!!

வாழ்த்துகள் – அந்த குழந்தைக்கும்,
அதிருஷ்டசாலிகளான அதன் பெற்றோருக்கும்…

.

எப்படி என் PERFORMANCE …? இறங்கிட்டேன் பாத்தீங்களா…!!! 

.
————————————————————————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இந்த வயதில் இவ்வளவு புத்திசாலித்தனமா ….?

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  பல விஷயங்களில் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள் தான் 🙂 🙂
  குழந்தைக்கு திருஷ்டி சுற்றி போடச்சொல்லுங்கள் சார்.

 2. Selvarajan சொல்கிறார்:

  சூப்பர் .. ! குழந்தையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா …என்றும் அவ்வப்போது நினைக்க தோன்றுகிறது ..! தொடர்ந்து காணொளிகளை தளத்தில் கண்டு வந்ததில் ஏதோ ஒன்று விடுபாட்டுப் போன நினைவு வந்த போது — ஒரு பழைய இடுகை நினைவுக்கு வந்தது , அது எக்காலத்திற்கும் பொருந்துவது போல தோன்றியதால் :–

  // 2011-ல் – கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்…?
  Posted on மே 8, 2016 // by vimarisanam – காவிரிமைந்தன்ஹட்டப்ஸ்

  :// vimarisanam.wordpress.com/2016/05/08/2011-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/ … கலைஞர் இல்லையென்றாலும் … ஆ . வி . கட்டுரை போக தங்களின் பதிவு ஏதோ சில விஷயங்கள் பொருந்துவதாக தோன்றுகிறது மீண்டும் படிக்கும் போது ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.