1913-ல் சிங்கப்பூர்…லிட்டில் இந்தியா – மாரியம்மன் கோவில் – தீ மிதி….!!!


105 ஆண்டுகளுக்கு முந்தைய – சிங்கப்பூர் இந்தியா…
தமிழர்களின் குடியிருப்பில் –
மாரியம்மன் கோவில் – “தீ மிதி” – திருவிழா….!!!
தமிழகத்தின் ஒரு கிராமத்தை காண்பது போலவே இருக்கிறது…!!!

அரிய வீடியோவொன்று பார்த்தேன்…
பகிர்ந்து கொள்ள விரும்பினேன்…
கீழே….

….

அதே சிங்கப்பூர் –
அதே இடம் –
அதே கோவில் –

அதே தீ-மிதி – இன்று…!!!

….

….
———————————————————————————————————–

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 1913-ல் சிங்கப்பூர்…லிட்டில் இந்தியா – மாரியம்மன் கோவில் – தீ மிதி….!!!

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  1913-ல் சிங்கப்பூர் இப்படியா இருந்தது ?
  நம்ம ஊர் கிராமங்களுக்கும், இதற்கும் வித்தியாசமேதெரியவில்லையே.
  நீங்கள் past, present இரண்டையுமே போட்டிருப்பது ஒரு விதத்தில் நன்றாக
  இருக்கிறது. இன்னொருவிதத்தில் பார்த்தால், past ஐ மட்டும் போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
  present singapore முற்றிலும் மாறுபட்ட இமேஜ்.

 2. அரவிந்தன் சொல்கிறார்:

  கடல்கடந்து போனாலும், 1913-ல் நம் மக்களின் innocence அப்படியே தெரிகிறது.

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …!
  // அதே சிங்கப்பூர் –
  அதே இடம் –
  அதே கோவில் –
  அதே தீ-மிதி – இன்று…!!! //

  நம்ம தேசத்திலும் — அதே சி.பி.ஐ –அதே வங்கி மோசடிகள் — கார்பொரேட்கள் வெளிநாடு தப்பியோட்டங்கள் — இன்று
  // ரூ.600 கோடி ஐடிபிஐ வங்கி மோசடியில் சிவசங்கரன் வெளிநாடு தப்பியது எப்படி? வெளியான திடுக் தகவல் //
  https://tamil.oneindia.com/news/delhi/sivasankaran-defrauded-idbi-rs-600-cr-flees-after-cbi-diluted-his-loc/articlecontent-pf335279-333651.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இது செய்தியின் மற்றொரு பகுதி –

   //சிபிஐயை செப்டம்பர் 3ம் தேதி அணுகிய சிவசங்கரன், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். ஆனால் இதை ஏற்று லுக்அவுட் நோட்டீசை தளர்த்தினால் சிவசங்கரன் வெளிநாடுக்கே தப்பியோடிவிடுவும் வாய்ப்பு உள்ளது என்று சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

   ஆனால் வர்மாவின் அறிவுறுத்தலை மீறி, குடியுரிமை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு மூலமாக, லுக்அவுட் நோட்டீஸ் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால்தான் அவர் தப்பியோடிவிட்டார். சிபிஐ இயக்குநர் பரிந்துரையை மீறி, எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?//

   —————

   “லுக் அவுட் நோட்டீஸ் ” போட்ட அலோக் வர்மாவையும், அதை தளர்த்தி உத்திரவு போட்ட குஜராத்தி செல்லப்பிள்ளையையும் சேர்த்தே வீட்டுக்கு அனுப்பி விட்டதே மத்திய அரசு….

   அதாவது, போலீஸ், திருடன் – இருவருக்கும் ஒரேவித ட்ரீட்மெண்ட்…!!!

   மாட்சி – ஒன்றா – இரண்டா …. எடுத்துச் சொல்ல….!!!

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.