“ராம்-ரஹீம்-ஜீஸஸ்…” – டெல்லியில் டி.எம்.கிருஷ்ணா… ” இந்த நாடு எல்லாருக்கும் சொந்தம்…”


வெறியர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி –
டி.எம்.கிருஷ்ணா டெல்லியில் நேற்று மாலை இசை நிகழ்ச்சி நடத்தினார்…

“ராம் – ரஹீம் – ஜீசஸ் ” –
இசையும், இந்த நாடும் –
அனைவருக்கும் சொந்தமானது …பொதுவானது…

காந்திஜி, துக்காராம் பஜனை பாடல்கள்…
மலையாளத்தில் – ஜீஸஸ் ..
தமிழில் -அல்லா…

– மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தரும் ஒரு நிகழ்வு …!!!

.
———————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to “ராம்-ரஹீம்-ஜீஸஸ்…” – டெல்லியில் டி.எம்.கிருஷ்ணா… ” இந்த நாடு எல்லாருக்கும் சொந்தம்…”

 1. அரவிந்தன் சொல்கிறார்:

  தமிழ் தொலைக்காட்சி சேனல்களுக்கு டி.எம்.கிருஷ்ணா தீண்டத்தகாதவர் ஆகி விட்டாரா ? மலையாள செய்தி சேனல் கொடுக்கும் முக்கியத்துவம் கூட
  தமிழ் சேனல்கள் கொடுக்கவில்லையே. இந்த செய்தி தமிழில் எதிலும் வரவில்லையே ஏன் ?

  ஒருவேளை “பெயமா ?”

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா …. ! நாம் கொஞ்சம் .. கொஞ்சமாக பேச்சு — எழுத்து — உரிமைகளை இழந்துக் கொண்டு வருகிறோமா .? தற்போது பாடகர்களுக்கும் தடைஏற்படுத்தும் நிலைமை … என்னமோ நடக்குது ..?
  // இந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…// …https://tamil.indianexpress.com/india/tm-krishna-concert-in-delhi-delhi-govt-offers-to-host-t-m-krishna-show-after-airports-authority-backs-out/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   செல்வராஜன்,

   சந்தேகமே இல்லை… நமது உரிமைகளை பறிக்கும் முயற்சிகள் வெகு தீவிரமாக
   நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன…!!! ஆனால், அதே தீவிரத்துடன்
   மக்களும் விழிப்புணர்வோடே இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் தான்
   இத்தகைய நிகழ்வுகள்…

   ” மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்….”

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. Srikanth சொல்கிறார்:

  TMK is causing troubles. He should be barred from performing all the concerts. Shame on AAP Kejriwal who organized this. He had done this only to fish in the troubled waters. This is a sad day.

 4. Mani சொல்கிறார்:

  // TMK is causing troubles. //

  trouble to whom ?
  மதவெறியர்களுக்கு,
  போலி தேசபக்தர்களுக்கு,
  ஆர்.எஸ்.எஸ். சண்டியர்களுக்கு

  பேச்சு சுதந்திரத்தை அடக்கி, பயமுறுத்தி,
  மக்களை அடக்கியாள நினப்பவர்களுக்கு,
  கண்ணிருந்தும் குருடாய்,
  காதிருந்தும் செவிடாய்,
  மூளையிருந்தும் பாசிசத்தலைவனின் அடிமையாய்
  வாழும் சில ஜந்துக்களுக்கு –

  TMK is causing troubles

 5. அரவிந்தன் சொல்கிறார்:

  Srikanth -கள் தெளிவு பெற –

 6. Srikanth சொல்கிறார்:

  “Krishna exploits his music for playing divisive politics and thereby playing into anti-nationals hands” say Indian Express…..
  https://indianexpress.com/article/opinion/columns/tm-krishna-controversy-hindutva-america-carnatic-music-art-of-a-partisan-5454470/

 7. Mani சொல்கிறார்:

  mothalla mela irukkara video vukku bathil sollu kanna !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.