கண்களை மூடி, இதயத்தை திறக்க ….


just இரண்டே நிமிடங்கள்…..

வாழ்க்கையில் நாமாக செய்வது என்ன….?
மற்றவர்களிடமிருந்து நாம் பெறுவது என்னென்ன…..?

“நான்” என்பதை மறந்து “மற்றவர்கள்” என்பதை
நினைப்பது தான் மனித வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கும் அல்லவா….?

கௌர் கோபால்தாஸ் அவர்கள்
மிக அழகாகச் சொல்கிறார் – கேட்போமே…!!!


———————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.