அவரால் எப்படி வர முடியும்…? ரொம்ப ‘பிஸி’ – அவருக்கு ஏகப்பட்ட வேலைகள்…


தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு இதே வேலையாகி விட்டது….
வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்….

அவர் கஷ்டம் அவருக்கு தான் தெரியும். எவ்வளவோ முக்கிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன… அவர் பாவம் எதையென்று தான் பார்ப்பார்…?

———————————————————————————


—————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அவரால் எப்படி வர முடியும்…? ரொம்ப ‘பிஸி’ – அவருக்கு ஏகப்பட்ட வேலைகள்…

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா…! இந்த வறட்சி … மழை …வெள்ளம் … புயல் எல்லாம் வருடா வருடம் வர்ரது …ஆனால் இது பாேன்ற சாேப்ராவின் நிகழ்வு வருடா வருடம் வருமா …? இப்பாே புரியுதா எது முக்கியம் என்று … இங்குள்ள கட்சிகளுக்கு வேற வேலையில்லை …அவர் அப்படியா …?

 2. Mani சொல்கிறார்:

  அங்க போனா இவருக்கு பாலிவுட்ல நல்ல விளம்பரம் கிடைக்கும்.
  நாகைக்கும், வேதாரண்யத்துக்கும் வந்தா…?

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! இந்த நடிகை முன்பு ஒருமுறை பிரதமரை சந்தித்த போது ” அமர்ந்து இருந்தது ” ஒரு சல சலப்பை ஏற்படுத்தியது … அது பற்றி : — // பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரியங்கா சோப்ரா // https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/31174152/1088336/Priyanka-chopra-met-with-PM-Modi-becomes-controversy.vpf

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.