ரொம்ப ‘பிஸி’ – அவரால் எப்படி வர முடியும்….?


அவர் கஷ்டம் அவருக்கு தான் தெரியும். எவ்வளவோ முக்கிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன… அவர் பாவம் எதையென்று தான் பார்ப்பார்…?

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு இதே வேலையாகி விட்டது….
வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்….

———————————————————————————


—————————————————————————-

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ரொம்ப ‘பிஸி’ – அவரால் எப்படி வர முடியும்….?

 1. அறிவழகு சொல்கிறார்:

  பிரதமர் அவர்களை குறை சொல்ல ஏதும் இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.

  தானை தலைவி பிரியங்கா சோப்ரா அவர்களை தான் நாம் கண்டிக்க வேண்டும்.

  அவர் ஏன் திருமண வரவேற்பை சென்னையில் வைக்காமல் டெல்லியில் வைத்தார்.

  இங்கு வைத்து இருந்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாகி இருக்கும் அல்லவா…?

  வட போச்சே….!

 2. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! ஒரே இடுகை — இரண்டு பதிவுகள்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ஆமாம் செல்வராஜன்.

   ஒரு டெக்னிகல் பிரச்சினை.. அதை சரி செய்வதற்குள், முதல் இடுகைக்கு
   பின்னூட்டங்கள் வந்து விட்டன… எனவே அதை நீக்க விரும்பவில்லை.
   அப்படியே விட்டு விட்டேன்.

   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.