இந்த கார்ட்டூனுக்கு என்ன அர்த்தம்….? தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்…


இன்று காலை ஹிந்து ஆங்கில நாளிதழில், கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரா
படைத்துள்ள ஒரு கார்ட்டூனை பார்த்தேன்…(கீழே)

நேரடியான அர்த்தத்தை இந்த கார்ட்டூன் தருவதாகத் தெரியவில்லை.
இந்த கார்ட்டூனைப்பற்றி தீவிரமாக யோசித்த பின் எனக்கு தோன்றியது
ஒரு அர்த்தம்… ஆனல், நான் எந்த அளவிற்கு சரியாக புரிந்து
கொள்கிறேன் என்பதைப்பற்றி எனக்கே சந்தேகம் உண்டு.
கூடவே, இந்த கார்ட்டூன் மற்றவர்கள் மனதில் எத்தகைய கருத்தை
உருவாக்குகின்றன என்றும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

தங்கள் மனதில் தோன்றுவதை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு
ஆர்வமுள்ள நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்….

——————

——————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இந்த கார்ட்டூனுக்கு என்ன அர்த்தம்….? தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்…

 1. இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

  காமை அவர்களே
  நீங்கள் கூறுவது சரி தான். ஆனால் மிகத்துல்லியமாக பார்த்தால் போனமுறை போல் அதிக மோடி ஜாலம் இல்லாமல், இவராக வெற்றி பெற்று வந்தால் பார்த்துக்கலாம் என்பது போல் உள்ளது.

  போனமுறை மோடியை வைத்தே ஆட்சிக்கு வந்தவர்கள் இம்முறை அவரை பெரிதாக சொல்லாமல் எதிர்க்கட்சியை தாக்கி பாஜக வாக வெல்ல முற்படுவார்கள் போல் தோன்றுகிறது

 2. Krishna Moorthy S சொல்கிறார்:

  கார்டூனிஸ்ட் அவருடைய முதலாளி என் ராமின் மன ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்கு மேல் வேறென்ன இருக்கிறது? கள யதார்த்தம் அப்படி இருக்கிறமாதிரித் தெரியவில்லையே

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  First, what happened to you for the past 2 to 3 days? Were you alright Mr. KM? Now coming to
  the cartoon, I feel the person on the rope wants to part away with the other person standing on the edge
  of the opposite side.

 4. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! கையை உயர்த்தி ” அம்பேல் ” என்று அமித்ஷா காட்டுவதும் — கையில் சுற்றிய கயிறோடு மோடிஜி தன் பொறுப்பில் கடக்க நினைப்பதும் பாவம்.. தான் ,,. இதையொட்டி ஒரு செய்தி // மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை? ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதம்! // https://minnambalam.com/k/2019/01/09/22

 5. anbudan Ponnivalavan சொல்கிறார்:

  To rope in the votes of the 10% of the so called/as defined by the present bill for reservation to “economically weaker section” of general category upper caste people ( other than those caste people covered in SC/ST and OBC category ).
  If Mr. Modi roped in the votes of them then he will reach the 17th Parliament as next Prime Minister otherwise his chance will fall down and eventually he cannot become Prime Minister again in the coming election.

 6. அறிவழகு சொல்கிறார்:

  அடுத்த தேர்தலில் என்ன குட்டி கரணம் போட்டாலும் விழப்போவது அதள பாதாளத்தில் என்று எடுத்துக் கொள்ளலாமா…!?

  கள நிலவரம் (ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் பல இடைத்தேர்தலில் வாங்கிய அடிகளும்) அதை தான் யோசிக்க வைக்குது.

  • Rishabraj சொல்கிறார்:

   அறிவழகு, உங்கள் இனத்தவர் ஆசை நிறைவேற போவதில்லை

   10% ஒதுக்கீடு உடன் உங்க கும்பல் ஆசை நிராசை ஆகி விட்டது

 7. அரவிந்தன் சொல்கிறார்:

  Rishabraj,

  நேற்றே இந்த விஷயம் சுப்ரீம் கோர்ட்டுக்கு பொதுநல வழக்காக போய் விட்டது.
  உங்கள் திட்டமும், ஆசையும், சுப்ரீம் கோர்ட்டில் விரைவில், தேர்தலுக்கு முன்பாகவே, பணால் ஆகி விடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.