நாம் அறியாத உலகின் ஒரு பெரும்பகுதி – (பகுதி-13 – இன்றைய சுவாரஸ்யம்) – ரஷ்யா…!!!17,125,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் உலகிலேயே மிகப்பெரிய
நாடு ரஷ்யா…( 3,287,263 சதுர கி.மீ. பரப்பளவுடைய இந்தியாவை விட
குறைந்த பட்சம் 5 மடங்கு நில அளவில் பெரியது …!!! )..

ரஷ்யாவின் மக்கள்தொகை சுமார் 15 கோடி தான்…
ஆனால்இந்தியாவின் மக்கள் தொகை ரஷ்யாவை விட
சுமார் 9 மடங்கு அதிகம் – 135 கோடி…!!!

பொதுவாக, உலகின் மற்ற பகுதிகளைப்பற்றி தெரிந்துகொண்ட அளவிற்கு நாம் ரஷ்யாவைப்பற்றி அறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

எனவே, இன்று ரஷ்யாவைப்பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சித்ததில் ஒரு நல்ல காணொளி கிடைத்தது..

நண்பர்களுடன் அதில் உள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பி,
கீழே பதிகிறேன்….

பல சுவாரஸ்யமான தகவல்கள் –
14 நிமிடங்கள் தான்…. தாராளமாக ஒதுக்கலாம்…!

.
—————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.