சைகைகளின் மூலம் சிறப்பு சேர்க்கும் – அமிதாப் பச்சன்..!!!


ஏற்கெனவே, தாகூர் நினைவு இல்லத்தில், அமிதாப் பச்சன் தனது கம்பீரக்குரலில் தனியாகப்பாடிய தேசிய கீதம் காணோளியாக கடந்த நாலைந்து ஆண்டுகளாக, வலைத்தளங்களில் உலவி வந்தது. ( முன்பொரு தடவை விமரிசனம் தளத்தில் கூட பதிவிட்டிருந்தேன்…)

நமது தேசிய கீதத்திற்கு சைகைகளின் மூலம் சிறப்பு சேர்க்க முடியுமா..?
தற்போது times of india சார்பாக மற்றொரு பதிவு போடப்பட்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகளான சிறுவர்களுடன் சேர்ந்து அமிதாப் பச்சன் தேசிய கீதத்தை புதிய வடிவில் நம் கண் முன் நிறுத்துகிறார்….

Amitabh Bachchan renders national anthem
in sign language to support the deaf & dumb –

The Times of India
Published on Jan 31, 2019 –

Amitabh Bachchan rendered our national anthem in sign language to support the deaf, dumb & differently-abled. The megastar has said that he was honoured to perform the National Anthem in sign language with differently abled children.

In the video Big B is seen singing the National Anthem. He in a tweet has said:

The National Anthem…. Our pride, our identity, our liberation, our belief, our self esteem. But much more in the eyes of those that cannot hear or speak! My
privilege, my honour, My India.

————–
Big B really deserves a salute.

———————————-

நம் வலைத்தளத்தில் ஏற்கெனவே பதிவான –
இந்த வித்தியாசமான காணொளியையும் இப்போது மீண்டும்
நினைவில் கொள்வோமே…!!!

….

.
——————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.