சிவாஜியின் மாஸ்டர்பீஸ்’-ல் இருந்து ஒரு துளி… பகுதி- 19 – இன்றைய சுவாரஸ்யம் –பொதுவாக, உணர்ச்சி வசப்பட வைக்கும் காட்சிகளை
இன்றைய திரைப்படங்களில் காண முடிவதில்லை…

பல காரணங்கள் அதற்கு….

விவரிக்கப் போனால், ஒரு தனி இடுகையே தேவைப்படும்.

அந்தக்கால சிவாஜி படங்களைப் பார்த்து இப்போதும்
உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடிவதில்லை….

சிவாஜியின் பிரஸ்டைஜ் பத்மனாபனிலிருந்து – (வியட்னாம் வீடு )
ஒரு சாம்பிள் ….
( காட்சி நன்றாக இருந்தாலும் –
ப்ரிண்ட் குவாலிடி ரொம்ப சுமார் தான்…
அதையும் ஒரு இன்சுரன்ஸ் ஏஜெண்ட் பயன்படுத்திக் கொண்டு விட்டார் ….!!!
தானம் கிடைத்த மாடு… பல்லை பிடுங்கி பார்க்கக்கூடாதே .. )

ஆறுதலுக்கு வேறொரு காட்சி – ஒரு நல்ல ப்ரிண்ட் …

.
—————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சிவாஜியின் மாஸ்டர்பீஸ்’-ல் இருந்து ஒரு துளி… பகுதி- 19 – இன்றைய சுவாரஸ்யம் –

 1. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நடிகர் திலகத்தின் மாஸ்டர் பீஸ் — உண்மை…! — உயிரோட்டமான வசனம் — பணி ஓய்வு பெற்ற ஒருவரின் நிலை — பிள்ளைகளின் மனப்போக்கு … ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அப்போது இந்த படத்தைப்பார்த்த சிறுவர்கள் – இளைஞர்கள் கண்டிப்பாக தமது பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்க மாட்ட்டார்கள் என்பதோடு — அவர்களுக்கு ஆதரவாக இருந்திருப்பார்கள் — இருப்பார்கள் — இருக்கிறார்கள் என்று நம்புவோமாக — !

  பாகப்பிரிவினை படத்தில் வருகிற ” ஒற்றுமையாய் வாழ்வதாலே
  உண்டு நன்மையே ” என்ற மருதகாசி எழுதிய பாடலின் தொகையறாவில் // மந்தரையின் போதனையால்
  மனம் மாறி கைகேயி
  மஞ்சள் குங்குமம் இழந்தாள்…
  வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
  பஞ்ச பாண்டவரை பகைத்து அழிந்தார்…
  சிந்தனையில் இதையெல்லாம்
  சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்…
  மந்த மதியால் அறிவு மயங்கி
  மனம் போன படி நடக்கலாமோ… //
  இரண்டு இதிகாசங்களின் முக்கிய கருத்தை இரண்டு வரிகளில் கூறியிருப்பதும் — — ஒற்றுமையை வலியுறுத்த வலையில் சிக்கிய புறாவின் கதையை பாடலாக்கியதும் அபாரம் — இதெல்லாம் தற்போது அரிதாகும் … ! அருமையான பாடல் ….இந்த — இனி எந்த காலத்திற்கும் ஒத்துவரும் …!

 2. D. CHANDRAMOULI சொல்கிறார்:

  Well, those were the times when scores of stories were specially written for Sivaji!! On the other hand, Sivaji played the part, rather lived the role of Sikkil Shanmugasundaram as visualized in the famous novel “Thillana Mohanambal”. All the anxieties arising out of retirement for men continue to be real, even more so when the joint family system had irreversibly collapsed and the sad and stark reality is that we, parents, are guests in our own son’s home!!! Coming back to the iconic song “Un Kannil”, when played in the movie hall, we could recall how many persons watching the movie were wiping their tears – emotion packed dramas which Sivaji could only portray. He was a man of the century, undoubtedly.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s