உலகைக் கலக்கும் ஒரு சென்னை பொடியன் …!!!


13 வயதில் உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறான் –
சென்னைக்கு, தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு – புகழ் சேர்க்கும்
தமிழ்ச்சிறுவன் லைடியன் நாதஸ்வரம்.

இவனது வாசிப்பும், பேச்சும், தன்னம்பிக்கையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இவனை வாழ்த்துவதில், உலகோடு – நாமும் சேர்ந்து கொள்வோம்…!!!


இரண்டு வயதில் ட்ரம்ஸில் துவங்கிய இந்தப் பொடியன் – பல்வேறு
இசைக்கருவிகளை இயக்கப் பயின்று, இன்று –

கஞ்சிரா, தப்பட்டை, தபலா, மிருதங்கம் உட்பட 14 வகை இசைக்கருவிகளை வெகு சிறப்பாக இயக்குகிறான் –

இவன் பியானோ வாசிக்கும் வேகம் பிரமிக்க வைக்கிறது.
பீத்தோவன் – மொசாத் என்று நேயர் விருப்பம் போல் எதைக் கேட்டாலும் உடனே வாசித்துக் காட்டுகிறான்.

கண்களை கட்டியபடி பியானோ வாசிக்கிறான் லைடியன்.
மேலும் ஒரே நேரத்தில் இரு வேறு பியானோவில் இரு வேறு பாடல்களை தன்னால் வாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறான்.

இவனது லட்சியம் என்ன தெரியுமா…?
“சந்திரனுக்கு தன்னுடைய பியானோவை தூக்கிச் சென்று
அங்கேயும் வாசிப்பது…!!! ”

The World’s Best – “Mini Maestro” Dazzles Judges Playing Piano At Lightning
Speed In Audition –

..

———————-

Prodigy Pianist Lydian Aces Mozart Blindfolded –
The World’s Best Battle Rounds –
..

———————-

இவனைப்பற்றி விக்கிபீடியா இப்படி வர்ணிக்கிறது –

” Lydian Nadhaswaram is a pianist,
who is considered a child prodigy.
He is the son of Tamil music director -Varshan Satish
and a student of Augustine Paul,
the Music Director of the 118-year-old Madras Musical Association Choir. ”

———————————————————–

செய்தித்தாள்கள் சொல்கின்றன –

Though teachers like Augustine Paul, music director, Madras Musical Association
and Surojeet Chatterji, head, Russian Piano Studio, KM College of Music and
Technology have guided him, Nadhaswaram has expanded — and continues to
expand — his repertoire largely by himself, learning compositions he likes.

At the rehearsal for NBC’s television show Siempre Niños in Miami,
Nadhaswaram noticed a string on the Baldwin grand piano produced an extraneous metallic sound. It had escaped the attention of all the studio technicians. In an hour, the producer provided Nadhaswaram a brand new Yamaha C3 grand, straight from the showroom.

Similarly, Nadhaswaram was unaware of the drama unfolding in the background.
In 2016, he was invited to the first TED talk in India, called TED Talks India: Nayi Soch, with Shah Rukh Khan as host and Juliet Blake (New York-based Curator
of TED Special Projects) as Executive Producer. Blake, highly impressed by
Nadhaswaram, arranged for him to play at a music salon in New York, organised
by financier Michael Novogratz. Novogratz, equally enchanted, lifted
Nadhaswaram onto his shoulder and declared that he would gift him a Steinway.

Nadhaswaram assumed he was kidding, but it was still the stuff of sweet dreams
for the child.

But Novogratz wasn’t joking. In a magnificent gesture of philanthropy, he shipped a Steinway baby grand for Nadhaswaram by air to Chennai — all on the basis of one performance.

.
——————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to உலகைக் கலக்கும் ஒரு சென்னை பொடியன் …!!!

  1. Aravinthan சொல்கிறார்:

    ” child prodigy ” – absolutely right.

  2. Mani சொல்கிறார்:

    World Best போட்டியில் இந்த சிறுவனுக்கு 7 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s