ஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…)



ஒரு சுவாரஸ்யமான காணொளி பார்த்தேன்…

வித்தியாசமான கற்பனைகள்…
கலைநுணுக்கம் மிக்க வேலைப்பாடு…
நீங்களும் பாருங்களேன் –

.
—————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஒரு வித்தியாசமான மேக்கப் நிபுணரின் கைவண்ணம்…. (இன்றைய சுவாரஸ்யம்…)

  1. R.Gopalakrishnan சொல்கிறார்:

    Mr.MK, This is election period. We are expecting hot election topics. Not this sort of art matters,
    Now a days you are publishing art matters every day almost. After election you may choose to write as you please. We want only political topics all the 7 days till election.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்.
    பல நண்பர்கள் நான் அரசியல் கட்டுரைகள் எழுதுவதை
    சுத்தமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களே…
    நான் என்ன செய்வது….? 🙂 🙂 🙂

  3. R.Gopalakrishnan. சொல்கிறார்:

    I leave it to you. We may do one thing. Ask our readers. You do according to the views of
    majority readers, How is it?.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      R.Gopalakrishnan,

      உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.
      ஓட்டெடுப்புக்கு எல்லாம் தேவையில்லாமலே –
      இந்த தளத்தின் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியலில் தான் ஆர்வம் என்பதும் எனக்குப் புரிகிறது….

      ஆனாலும், வெறும் அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல், பலவேறு விஷயங்களையும் நாம் பறிமாறிக்கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். எனவே, நாம் அரசியலும் பேசலாம்… மற்றவற்றையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

      சரிதானே…?

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! இந்த மேக் அப் கலையின் அடித்தளம் சாதாரண பென்சில் முப்பரிமாண டிராயிங்களே … அதைப்பற்றி அறிய : — https://www.youtube.com/channel/UCx7QdPOlCl0j5Oz7qBS3FuQ

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    நீங்கள் சொல்லும் இந்த தளத்தை பார்த்தேன்.
    அருமையானதொரு வலைத்தளம்.
    இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s