திரு.ஸ்டாலின் மீது பயங்கர குற்றச்சாட்டுகள்… கருப்பு பக்கங்கங்கள் – ( இது தேர்தல் காலம் -6 )அதிர்ச்சி தரும் ஒரு வீடியோ தொகுப்பு……
இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் நமக்கே மறந்து விட்ட
பல விஷயங்கள் நினைவிற்கு வருகின்றன…

அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாஷா…என்று வரிசையாக
நிகழ்ந்த ( தற்கொலை என்று சொல்லி முடித்து வைக்கப்பட்ட )
இறப்புகளின் பின்னணி….

மேயராகவும், துணை முதலமைச்சராகவும், இருந்தபோது
நடந்த பலகோடி ரூபாய் ஊழல்கள் ..

இத்தனையாண்டுகள் அரசியலில் இருந்தும், எந்த ஊழல்
குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாதவர் என்கிற
இமேஜ் இருப்பது போல்
வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மீது
இவ்வளவு குற்றச்சாட்டுகளா….?

இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வரிசையாக வெளிச்சத்திற்கு
கொன்டு வருகிறது ஒரு காணொளி….(நன்றி -விகடன் டிவி )

-எந்த நேரமும் நீக்கப்பட்டு விடக் கூடும்…
அதனால், அவசியம் உடனடியாக
பார்க்கப்பட வேண்டிய ஒன்று – கீழே –.
—————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to திரு.ஸ்டாலின் மீது பயங்கர குற்றச்சாட்டுகள்… கருப்பு பக்கங்கங்கள் – ( இது தேர்தல் காலம் -6 )

 1. Mani சொல்கிறார்:

  ஏற்கெனவே தன்னை ‘முதல்வர்’ ஆகவே நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவரை
  விகடன் இப்படி வதைப்பதன் காரணம் என்னவோ ?
  வர வேண்டியது எதாவது வரவில்லையா ?

  • புதியவன் சொல்கிறார்:

   ஒருவேளை பங்குதாரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஸ்டாலின் மீதான விமர்சனமாகவும் இருக்கலாம். என்ன இருந்தாலும் கேடி பிரதர்ஸ் வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  1. முரசொலி அறக்கட்டளையின் எம்.டி யாக உதயநிதி நியமிக்கப்பட்டார் (கருணாநிதி பேச்சு இல்லாமல் இருந்தபோது).
  2. ஸ்டாலின், சன் தொலைக்காட்சிப் பேட்டியில், எக்காரணம் கொண்டும் தனக்குப் பிறகு தன் மகனோ வாரிசுகளோ அரசியலுக்கு வரமாட்டார் என்று சொன்ன காணோளி, சமீபகாலமாக யூடியூபில் காணவில்லை.
  3. பொதுவா மாஃபியால, தொடர் சங்கிலியில் ஒரு கண்ணியைத் தீர்த்துவிட்டால், மாஃபியாவின் தலைவனை நெருங்கமுடியாது (சாட்சியை காணாமல்போக்கிவிடுவதால்).
  4. சாதிக் பாட்சா, அண்ணாநகர் ரமேஷ் (வேலுச்சாமி?) போன்ற பலர், இந்தக் கண்ணியாக இருந்தவர்கள். அவர்கள் இருந்தால், ஸ்டாலின், ஆ.ராசா தகிடுதத்தங்கள், பணம் கருணாநிதிக்குச் சென்றது எல்லாம் வெட்டவெளிச்சமாயிருக்கும்.

 3. Selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நமக்கெல்லாம் தெரிந்த ஊழல்களை விட அதிகமாக தெரிந்துகொள்ள ” கைப்புள்ள ஸ்டாலின் ” என்கிற புத்தகம் உதவும் — இந்தப் புத்தகத்தில் எழுத்துக்களை விட ஆவணங்கள் அதிகமாக உள்ளது. உள்ளாட்சித் துறையை தன் வசம் வைத்திருந்த ஸ்டாலினின் உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற ஊழல்களே பெருமளவில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஆதாரம் : https://www.savukkuonline.com/2436/

  மூன்றாம் கலைஞர் என்கிற உதயநிதி பற்றி அடுத்து வெளிவருமோ .. ? இவர் என்ன சாதாரண ஆளா — ஓட்டலில் காரை நிறுத்தக் கூடாது என்று சொன்ன வாட்ச்மேனை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுடுவதில் தொடங்கி, திரைத் துறையை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களை மிரட்டுவது வரை,….வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு கார் வாங்கினது….இந்த நில அபகரிப்பு வழக்கு … போன்றவைகள் …

  இப்போது அதெல்லாம் நிவர்த்தியாகி மனித புனிதர் ஆகிவிட்டார் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. முரசொலியில் என்றைக்காவது அவர் தனது எழுத்தாற்றலை காண்பித்து இருக்கிறாரா ? இல்லை ஒரே ஒரு பத்தி எழுதியிருப்பாரா ? அதையும் விடுங்கள். முரசொலியை ஒரு நாளாவது படித்திருப்பாரா என்பதே சந்தேகமாகம் தான் என்று திமுக தொண்டர்கள் புலம்புவதும் — கேள்வி கேட்டு எழுதுவதும் தற்போது நடக்கின்ற கூத்து …! ஆனாலும்
  முரசொலி நாளேட்டில் உதயநிதி மேலாண் இயக்குநர் — மேலும்
  சொத்துப் பாதுகாப்புக் குழுவில், உறுப்பினர் — அதனால் அடுத்த அவரே — அவர்தான் ” மூன்றாம் கலைஞரோ ” …. ?

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Everything said in this video might be true. But the trust worthiness of vikatan and the timings they
  chose to publish this video appears to be a black mail. This will be a terrible setback to Vikatan
  and advantage to DMK.

 5. tamilmani சொல்கிறார்:

  There are many skeletons in DMK cupboard. Their leaders have got the knack of wriggle out of corruption. Justic Sarkaria once remarked they are experts in scientific corruption. The flyovers
  they constructed in Peters road , Royapaettah , Adyar are not at all necessary. Just widening
  the particular roads were more than enough. All said and done, if they come back to power
  even god will not save Tamilnadu. Yeah, a famous quotation is repeated here, yes it is still valid
  for this time also.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s