புதிய ஆண்டில் – சில பழைய பாடல்கள்…!!! ( என் விருப்பம் -25 )


நான் பழைய பாடல்களை என் விருப்பத்தில்
வெளியிடும்போதெல்லாம்
மிகவும் ரசித்து மகிழும் ஒரு நண்பர் இருக்கிறார்….
இன்றைய விருப்பத்தில் பல பாடல்களை,
அவரை மனதில் கொண்டு தான் தேர்ந்தெடுத்தேன்.

YES – பல நண்பர்கள் இவற்றை ரசிப்பார்கள் என்றாலும் கூட,
மிஸ்டர் சந்திரமௌலி அவர்களின் மகிழ்ச்சிக்காக
இன்றைய பழைய பாடல்கள் –
ஸ்பெஷலாக டெடிகேட் செய்யப்படுகின்றன… !!!

முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்,
புகழ்பெற்ற திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பில் –

வசந்தமுல்லை போலே வந்து ….

நான் பெற்ற செல்வம் …

சலபதி ராவ் அவர்களின் இசையமைப்பில் –
இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் முதல் முதலாக
கதை, வசனம் எழுதிய படம் – எதிர்பாராதது….

காதலர்களின் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் பிரதிபலிக்கும் –
முதல் பாடல் ஜிக்கி பாடியது….

அடுத்து, அதே பாடல் … தான் காதலித்தவனையே, கணவரின் மகனாக
சந்திக்கும் சோக நிகழ்வு – ஏ.எம்.ராஜா பாடியது…

விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையமைப்பில் –
இளையராஜாவை திரையுலகிற்கு இழுத்து வந்த பாடல் –

மாலைப்பொழுதின் மயக்கத்திலே….

அதே இசைத்தட்டின் பின் பக்கத்தில் வெளியான –
காதலென்னும் வடிவம் கண்டேன்…
துள்ளும் உற்சாகத்துடன் ஈ.வி.சரோஜா –


என்றும் என் favourite –
விண்ணோடும் முகிலோடும் –

என்றும் மறக்க முடியாத இன்னொரு பாடல் –
பெற்ற மகனை விற்ற அன்னை படத்தில் –
தென்றல் உறங்கியபோதும், திங்கள் உறங்கியபோதும்

.
——————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to புதிய ஆண்டில் – சில பழைய பாடல்கள்…!!! ( என் விருப்பம் -25 )

  1. Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே
    நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
    அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா…என்ற பாடல் நான் வாழ வைப்பேன் – 1979 – இளையராஜா இசையில் ஜேசுதாஸ் குரலில் — அண்ணன் – தங்கை பாசத்தை தத்ரூபமாக நடிகர் திலகம் நடிப்பில் காணலாம் — !!!

  2. D. Chandramouli சொல்கிறார்:

    Dear KM, many thanks for dedicating a few of the best songs to my taste from the golden era of Tamil Cine music. If I were to select, I would have probably picked the same songs as you did. In my youth, I used to sing reasonably well and even now, I can remember the lyrics of ‘Naan Petra Selvam’. My late dad used to tell me that GR’s creations were mostly based on Carnatic ragas but re-shaped to bring even laymen into the cinema halls then. GR’s songs from ‘Ambikapathi’ were unbeatable gems. After GR came the pair of MSV-VR who started their almost thirty years’ of reign with the one of their best melodies Athan Ennathan’ in ”Pava Mannippu’. However, who can forget ‘musical magician’ KVM who created wonders with his strong background in Carnatic Music e.g ‘Mannavan Vandhanadi’, ‘Chinnanjiria vannaparavai’ and in Tamil culture based movies like ‘Thillana Mohanambal’. I used to enjoy KVM’s carnatic raga songs (well sung by SPB) in ‘Sankarabharanam’ (Telegu). I used to repeatedly play these songs in my tape recorder in my morning commutes in Ashok Leyland staff buses in the seventies. Hearing A.M. Raja’s delightful musical beats before the song ‘Pattu Padava’ in ‘Then Nilavu’ continues to be a great favorite of mine. No disrespect to the greats, Isai Gnani IR and the mesmerizing ARR, both of whom have been uncrowned kings for the last 4 decades!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      சந்திரமௌலி சார்,

      உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.
      மனதைத் திறந்து நிறைய விஷயங்களை
      சொல்லி இருக்கிறீர்கள்.
      உங்களை என் பதிவு மகிழ்வித்தது குறித்து
      எனக்கும் நிறைய மகிழ்ச்சி.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s