இதைப்பார்த்த பிறகும் – கங்கையில் குளிக்க / தண்ணீரைக் குடிக்க தைரியம் உண்டா…?


கங்கை பாயும் நகரங்களில் முக்கியமானது
உத்திரப் பிரதேசத்தின் கான்பூர்…

“நமாமி கங்கே” – கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம்
அறிவிக்கப்பட்டு, அதற்கென்றே
20,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்ட பிறகு,
நான்கு ஆண்டுகள் கடந்த பின்பு – அங்கே
இப்போது உள்ள பிரத்தியட்ச நிலை என்ன
என்பதை இந்த வீடியோ விளக்குகிறது….

– இதைப்பார்த்த பிறகும்,
கங்கையில் குளிக்க / அதன் தண்ணீரைக் குடிக்க
உங்களுக்கு தைரியம் உண்டா…?

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இதைப்பார்த்த பிறகும் – கங்கையில் குளிக்க / தண்ணீரைக் குடிக்க தைரியம் உண்டா…?

 1. Ramnath சொல்கிறார்:

  அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியாதவர்கள்
  மார் தட்டிக் கொள்வதில் ஒன்றும் குறையவில்லையே;
  4 வருடத்தில் கங்கையில் இருக்கும் மாசு எந்த விதத்திலும்
  குறையவில்லை; அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது
  என்று ரிப்போர்ட்கள் கூறுகின்றன.
  இவர்களை கேள்வி கேட்க சரியான எதிர்க்கட்சிகள்
  இல்லையே; அவர்களுக்குள் இருக்கும் ஈகோவும்
  போட்டியும் இவர்களையே மீண்டும் வர வழிவகுக்கும்.

 2. ஒரு மதவெறி பிடிக்காத தேசபக்தன் சொல்கிறார்:

  கங்கைக்கரையில் கோஷங்கள் போட்டு
  ஆரத்தி எடுத்து பூஜை செய்து சபதம் செய்து விட்டு
  ஏமாற்றியவர்களை அந்த கங்கை அன்னையே
  சும்மா விட மாட்டாள்.

 3. Ramnath சொல்கிறார்:

  this is collected information –

  As per the data from June 2018,
  2,65,800 bottles (200ml and 500ml)
  were sold from post offices
  around 119 cities.

  and govt. has made Rs 52,36,658
  within two years by selling
  bottled Gangajal water from
  the Ganga river.

  Hope & Pray –
  those who bought it
  have not used it for drinking purposes.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.