ரஷ்யாவில் “சந்திரமுகி … ரா…. ரா…” இன்றைய சுவாரஸ்யம் …ரஷ்ய தொலைக்காட்சியில்,
நம்ம ஊர் சூப்பர் சிங்கர், சூப்பர் டேன்சர் …
போன்றதொரு நிகழ்ச்சியில் –

நமது “சந்திரமுகி” யின் “ரா… ரா…” –
பாடலும், நடனமும் இடம் பெற்றிருக்கிறது.
காஸ்டியூம், நடனம் இரண்டுமே நன்றாக
வந்திருக்கின்றன என்று தான்
சொல்ல வேண்டும்.

இன்றைய சுவாரஸ்யமாக அந்த நிகழ்வை –
நண்பர்களுடன் காணொளி வடிவத்தில்
பகிர்ந்து கொள்கிறேன்….
கீழே –

.
———————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to ரஷ்யாவில் “சந்திரமுகி … ரா…. ரா…” இன்றைய சுவாரஸ்யம் …

  1. புதியவன் சொல்கிறார்:

    ஏதோ ஒரு தேசத்தில் ஏதோ ஒரு பெண், நம் தமிழ் திரையிசையை, அதிலும் பரத முத்திரைகளுடன் கூடிய பாடலுக்கு நடனமாடுவதைக் காண பரவசமாகத்தான் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.