ஒரு வித்தியாசமான அனுபவம் ((என் விருப்பம் – 27)
……………………

“என்ன கவி பாடினாலும் உந்தன் மனம்
இரங்கவில்லை – இன்னும் என்ன
சோதனை முருகா…?”

ஆனையம்பட்டி
ஆதிசேஷ அய்யர் இயற்றிய,

மதுரை சோமு ஒவ்வொரு கச்சேரியிலும்
மிகவும் விரும்பிப்பாடிய பாடல் –

……………………………………………..

விளையாட இது நேரமா…முருகா…?

– மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள்
எல்லா கச்சேரிகளிலும்
மிகவும் விரும்பிப் பாடும் பாடல்…

பாடலை இயற்றியவர் – டி.என்.பாலா …

………………………………….

எம்.எம்.தண்டபாணி தேசிகரின் –
தில்லையம்பலத்தான் தரிசனம் வேண்டும்
நந்தனார் பாடல் …

வழி மறைத்திருக்குதே –

……………….

நினைத்து நினைத்து பரவசப்பட வைக்கும்
திருவருட்செல்வர்கள்…!!!

…………….

…………………………………………………….

“க்வாஜா ஜி க்வாஜா” –
“ஏழைகளுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும்
இரங்கும் இறைவனே என் இதயத்தில் வந்து தங்கு ”

– சூபி பாடல் – இயற்றியவர் –
க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி –
13-ஆம் நூற்றாண்டில் அஜ்மீரில் வாழ்ந்த துறவி …

இங்கே பாடுபவர் – ஏ.ஆர்.ரெஹ்மான் …

……………………………………………………..

யார் அழைத்தாலும்,
எப்படி அழைத்தாலும் –
அந்த ஒரே இறைவனுக்கு
நிச்சயம் அது கேட்கும் என்பதை
மனிதர் அனைவரும் உணர்ந்து கொண்டால்
இங்கே சண்டை, சச்சரவுக்கு இடம் ஏது …???

.
—————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஒரு வித்தியாசமான அனுபவம் ((என் விருப்பம் – 27)

  1. Ramnath@gmail.com சொல்கிறார்:

    Wonderful theme
    Beautiful choices
    Thanks a lot Sir.

  2. D. Chandramouli சொல்கிறார்:

    Treat for the ears! I presume it is Lalgudi who combined with Somu wonderfully. What to say about Thiruvarutselvar song? Goose Bumps, when seeing Sivaji enacting as Navukku Arasar! The song ‘Vilayada Idhu Nerama’ in Shanmugapria by Maharajapuram Santhanam is my favorite too.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s