கனடா பாராளுமன்றத்தில் தமிழில் உரை …கனடா பாராளுமன்ற உறுப்பினராக
இருந்த காலத்தில் ( 2011-2015)
இலங்கைத் தமிழர் ராதிகா சித்சபேசன்
அவர்கள் அழகிய தமிழில்
கனடிய பாராளுமன்றத்தில்
உரையாற்றிய ஒரு காட்சி….

.
————————————————————————————————————–

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கனடா பாராளுமன்றத்தில் தமிழில் உரை …

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்….. உண்மையான ஜனநாயக நாடுகளையும், அறிவார்ந்த , தேசப்பற்று மிக்க குடிமக்களையும்-அதன் விளைவாக அவர்களிடமிருந்து உருவாகும் தலைவர்களையும், “தயவு செய்து” இந்தியாவுடன் ஒப்பிடாதீர்கள். வயிற்றெரிச்சல்தான் வரும். (அதே சமயம்..உங்கள் புரிதலுக்காக… கனடா, இனக் குழுக்களின் பிடியில் சிக்கி-ஏனென்றால் தமிழர்களின் குணம் அப்படி, ஜனநாயகம் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக, அவ்வப்பொழுது தொகுதியின் எல்லை, உள்ளடக்க வரையறைகளை மாற்றி அமைப்பர். ஒரு தொகுதியில் எப்போதும் தமிழர் மட்டுமே வெற்றி பெற முடியும், இஸ்லாமியர் மட்டுமே வெற்றி பெறலாம் என்பதுபோல அவர்கள் விட்டுவிட மாட்டார்கள்)

  தாய்வான், சிங்கப்பூர், இலங்கை (to a great extend), மொரீஷியஸ், கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா-to some extend, இங்கிலாந்து, பிரான்ஸ்….லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அவைகளை உருவாக்கிய தலைவர்கள் அறிவார்ந்தவர்கள். இலங்கை, அந்த டிரெடிஷனை தீவிரமாகத் தொடரணும்னு நான் விரும்பறேன்.

  இந்தியாவில் அத்தகைய உண்மையான ஜனநாயகம் எப்போதுமே இருந்ததில்லை. இங்குள்ள வாக்களிக்கும் மக்கள் பெரும்பாலும் சுயநலமுடையவர்கள், குறுகிய எண்ணம் கொண்டவர்கள், தவறுகள் செய்ய கொஞ்சம்கூட அஞ்சுவதில்லை, நேர்மை குறைந்தவர்கள். அவர்களிடமிருந்து உதிக்கும் தலைவர்கள் மட்டும் நல்லவர்களாக இருப்பது எங்கணம்?

  • raj சொல்கிறார்:

   <<இங்குள்ள வாக்களிக்கும் மக்கள் பெரும்பாலும் சுயநலமுடையவர்கள், குறுகிய எண்ணம் கொண்டவர்கள், தவறுகள் செய்ய கொஞ்சம்கூட அஞ்சுவதில்லை, நேர்மை குறைந்தவர்கள். அவர்களிடமிருந்து உதிக்கும் தலைவர்கள் மட்டும் நல்லவர்களாக இருப்பது எங்கணம்?

   ஒரு கேள்வி புதியவன் – நீங்கள் அந்த வாக்களிக்கும் மக்களில் ஒருவரா ?? எப்போதும் ஒரு elite மனப்பான்மையில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

   • புதியவன் சொல்கிறார்:

    வாக்களிக்கும் மக்களில் ஒருவன். மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று அருகிருந்து பார்க்கிறேன். நீண்ட வெளிநாட்டு வாழ்க்கை எனக்கு பலவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அளித்திருந்தது.

    ‘இதிலென்ன’ என்ற மனப்பான்மைதான் நம்மிடத்தில் பெரும்பான்மையினரிடம் உள்ளது. ‘அடுத்தவங்க எல்லாம் சட்டத்தைக் கடைபிடிக்கிறாங்களா, நல்லவங்களா இருக்காங்களா, அப்புறம் நான் மட்டும் ஏன் மாறணும்” என்ற எண்ணம். அதனால் நாம் வெளிநாட்டு மக்களைப்போல் மாற இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும்.

 2. Yogi சொல்கிறார்:

  Any evidence

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   யோகி,

   காணொளி மேலே இருக்கிறது.

   காணொளியை விட நம்பகத்தன்மையுள்ள
   வேறு என்ன evidence-ஐ எதிர்பார்க்கிறீர்கள்…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s