சென்னையில் இருப்போர் தலைக்கு குளிக்க ஒரு எளிய வழி….!!!


தண்ணீர்ப் பஞ்சத்தில் தினம் தினம்
செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும்
சென்னைவாசிகளால், இந்த கடுங்கோடையில்,
தலைக்கு குளிக்காமலும் இருக்க முடியவில்லை.

இந்த நிலையில், ஒரு பாட்டில் தண்ணீரில் தலைக்கு
குளித்து விடலாம் என்பது எவ்வளவு
அருமையான செய்தி …!!!
(காணொளி உபயத்திற்கு நன்றி -நண்பர் சைதை அஜீஸ்…)

என்னைத் திட்டாமல்,
இந்த வீடியோவை கண்டு ரசியுங்கள் …!!!

“இடுக்கண் வருங்கால் நகுக…”
தண்ணீர்ப்பஞ்சத்தையே பார்க்காத
திருவள்ளுவர் ( ? ) சொன்னது….!!!

.
————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சென்னையில் இருப்போர் தலைக்கு குளிக்க ஒரு எளிய வழி….!!!

 1. Ramnath சொல்கிறார்:

  ஏன் சார், நிஜமாகவே அந்த நபரால்
  ஒரு பாட்டில் தண்ணீரில் தலைக்கு
  குளிக்க முடிந்ததா ? அவருக்கு எதாவது
  அவார்டு கொடுக்க வேண்டும் என்று
  தோன்றுகிறது ; 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.