இமயத்தின் உச்சியில், 23,000 அடி உயரத்தில், மைனஸ் 50 டிகிரி குளிரில் …..


குடியரசு தினத்தையொட்டி, 2019 ஜனவரி 25-ந்தேதி,
National Geographic Channel ஒரு காணொளிக் காட்சியை
வெளியிட்டது.

“Extreme Flight : Indian Air Force” என்கிற தலைப்பில்
வெளியாகிய அந்த டாக்குமெண்டரி வீடியோ,
இமயத்தின் உச்சியில், 23,000 அடி உயரத்தில்
உலகிலேயே உயரமான விமான ஓடுதளம்
அமைக்கப்பட்டிருப்பதையும், அதை பயன்படுத்திக்கொண்டு,
இந்திய விமானப்படை எத்தகைய துணிவுடன்
ராணுவத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும்
செய்கிறது என்பதையும் அழகிய வர்ணனைகளின்
துணையோடு விளக்குகிறது.

நடுங்கும் குளிரில், உறைபனியில், நமது ராணுவ வீரர்கள்
இயங்கும் விதத்தையும், அவசர கால தேவைகளை
எந்த அளவு வேகத்துடன் அவர்கள் சந்திக்கிறார்கள்
என்பதையும் வெகு சுவாரஸ்யமாக புரிய வைக்கிறது.

நாம் அனைவரும் அவசியம் பார்த்து தெரிந்துகொள்ள
வேண்டிய ஒரு விஷயம். அரிதாகவே கிடைக்கும் செய்திகள்
இப்போது நம் வீட்டுக்குள்ளேயே கிடைக்கின்றன.
இந்த வீடியோ இப்போது hot star-ல் காணக்கிடைக்கிறது.

கீழே link தந்திருக்கிறேன். அவசியம் உங்கள்
குழந்தைகளையும் காணச் செய்யுங்கள். இதைப்பார்க்கும்போது,
நம் நாட்டைப்பற்றிய ஒரு பெருமிதமும் கர்வமும்
தன்னாலேயே உருவாகிறது….!!!

ஹாட் ஸ்டார் வீடியோ லிங்க் –

இமயத்தின் உச்சியில், 23,000 அடி உயரத்தில் “Extreme Flight : Indian Air Force”

.
————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இமயத்தின் உச்சியில், 23,000 அடி உயரத்தில், மைனஸ் 50 டிகிரி குளிரில் …..

  1. Prabhu Ram சொல்கிறார்:

    அருமையான வீடியோ காட்சி.
    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s