பாவம்… பறவைகளுக்கும் தொற்றிக் கொண்ட மனிதனின் துயரம் …!!!


எப்படி பரிதவிக்கிறது… தவிக்கிறது…
ஒரு துளி கிடைக்காதா என்று ஏங்குகிறது..
தாகம் – மனிதனின் வியாதி பறவைகளுக்கும்
இன்று பரவி விட்டது.

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கும்
ஒரு மனிதநேயம் மிக்க அழகான காட்சி –
(நன்றி நண்பர் அஜீஸ்…)

.
—————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பாவம்… பறவைகளுக்கும் தொற்றிக் கொண்ட மனிதனின் துயரம் …!!!

  1. sakthy சொல்கிறார்:

    தமிழகத்தை தவிர எல்லா நாடுகளும் தண்ணீருக்காக பல திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.தமிழகம் காவிரியையும் மழை நீரை/நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கிறது.
    அமீரகத்தில் ஒரு நிறுவன அதிபர் அன்டாடிக்காவில் இருந்து பனிப்பாறையை கட்டி இழுத்து வர இருக்கிறார்.இந்த ஆண்டு முடிவில் சிறிய பனிப்பாறையை சோதனை முயற்சியாக இழுத்து வரப் போகிறார்கள்.
    இதே முறையை தென் ஆபிரிக்கா,கனடா,இத்தாலி நாடுகளும் விரைவில் செயல்படுத்த உள்ளார்கள்.கனடா ஏற்கனவே திட்டத்தை ஆரம்பித்து விட்டது.
    பனிப்பாறை மிதக்கும் என்பதால் சுலபமாக இழுத்து அரபிக் கடலுக்கு கொண்டு வர முடியும் என்கிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.