பிரிட்டிஷ் ராணி திடீரென்று இறந்து விட்டால்….? இந்தியாவில் இந்த மாதிரியெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா… ?
திடீரென்று, பிரிட்டிஷ் அரசி Queen Elizabeth II
இறந்து விட்டால் – பிரிட்டனில் என்னென்ன நடக்கும்…?
எதையெதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை –
இப்போதே யோசித்து வைத்திருக்கிறார்கள்…

யோசித்திருப்பார்கள். வரிசையாக எழுதிக்கூட
வைத்திருக்கலாம்.. பிரச்சினை இல்லை.

ஆனால், அதை ஒரு திரைப்படமாக எடுத்து,
பொதுவெளியிலும் வெளியிட முடியுமா….?

வெளியிட்டிருக்கிறார்களே…. Vow…!!!

இந்தியாவில், இப்போது அதிகாரத்தில் இருக்கும்
பெரிய தலைவர்கள் யாரைப்பற்றியாவது இப்படியெல்லாம்
கற்பனை செய்யவோ, பேசவோ, எழுதவோ,
படம் பிடித்துக் காட்டவோ முடியுமா…?

அத்தகைய பக்குவத்தையெல்லாம் பெற –
நாம் – இன்னும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது…
அல்லவா …???

….

….

.
——————————————————————————————————————————————————————

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பிரிட்டிஷ் ராணி திடீரென்று இறந்து விட்டால்….? இந்தியாவில் இந்த மாதிரியெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா… ?

 1. Ramnath சொல்கிறார்:

  கே.எம்.சார், தேடியெடுத்து போடுகிறீர்கள்.
  மிக சுவாரஸ்யம். இந்த பதிவுக்கு மிக்க நன்றி.

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  படத்தில் பார்த்தது ராணி எலிசபெத் இறந்த போது
  எடுத்த படங்கள் – அதாவது ராணியின் அம்மா .
  அவர் பெயரும் எலிசபெத் .

  அரசைப் பற்றி தெரியாது . ஆனால் இந்திய
  பத்திரிக்கைகள் , எல்லா பெரிய தலைவர்கள்
  obituary தயார் செய்து வைப்பது வழக்கம் .
  தலைவர் இறந்த பிறகு எழுத நேரம் இருக்காது என
  முதலிலேயே எழுதி விடுவார்கள் .

 3. Thiruvengadam thirumalachari சொல்கிறார்:

  Every government has detailed predawn procedure to follow and carry out in the event of the demise of the head of state.Normally it is the drill manual of the defense forces.Some variations based on the rituals are done in consultation with the govts daily the family of the concernedInIndia such a documentary has not been filmed as our funerals are without pomp and paraphernalia.Thiruvengadam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s