Category Archives: அரசியல்வாதிகள்

மத்திய அரசையும், டெல்லி போலீசையும் சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டித்தது …

… … … டெல்லியில் நடந்த கலவரங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசையும், டெல்லி போலீசையும் இன்று மதியம் ( 26/02/2020 ) சுப்ரீம் கோர்ட் மிகக் கடுமையாக கண்டித்திருக்கிறது….. இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தவை சம்பந்தமான சில செய்திக் குறிப்புகள் கீழே – டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முதல் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சொன்னது நீ தானா… கொல்.. கொல்… கொல் – என்னுயிரே…!!!

… … … கொல்.. கொல்… கொல் – என்னுயிரே…!!! அமெரிக்க ஜனாதிபதியின் அஹமதாபாத் விஜயம் பற்றிய வீடியோக்கள் நிறைய உலவுகின்றன. அவற்றில் ஒன்று கீழே – …. …. ” இத்தனை பெயர்களை, படு சிரத்தையுடன், உருப்போட்டுக்கொண்டு வந்து – எதையும் விட்டு விடாமல், ஞாபகமாக, இங்கே ஒப்பித்திருக்கிறாரே என்று பாராட்டாமல், இப்படி குறை … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

ஜக்கி என்னும் பரமார்த்த குரு ….!!!

This gallery contains 1 photo.

… … இந்த செய்தியை தமிழில் மொழிபெயர்த்துத்தர எனக்கு விருப்பமில்லை. எனவே indiatoday செய்தித் தளத்தில் வந்ததை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன்….!!! … …. இந்தக் கருத்தை சொல்லக்கூடிய ஞானம் அவருக்கு எப்படி வந்தது … ? கேள்விப்பட்டதா….? எனக்குத் தெரிந்து மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் யாரும் இத்தகைய கருத்தைச் சொன்னதில்லை… எங்கேயாவது படித்ததை … Continue reading

படத்தொகுப்பு | 7 பின்னூட்டங்கள்

“சுட்டுக் கொல்” – தூக்கிலிடாதே…!!!

This gallery contains 1 photo.

… … … பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக போர் புரிந்ததாக என் மீது குற்றம் சாட்டி இருக்கிறீர்கள்…. போர்க்களத்தில் சிக்கிக்கொண்ட ஒரு எதிரியை எப்படிக் கொல்வீர்கள்… தூக்கிலிட்டா… துப்பாக்கியால் சுட்டா…? உங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமானால் – போர்வீரன் என்னை சுட்டுக் கொல்லுங்கள் … மரண தண்டனை விதிக்கப்பட்ட “புரட்சி வீரன் பகத் சிங்” பிரிட்டிஷாருக்கு … Continue reading

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்

A.R.ரெஹ்மான அவர்களின் – காந்திஜியை நினைவுபடுத்தும் பாடல்…

… … மறந்து போய் விட்டவர்களுக்கு – காந்திஜியை நினைவுபடுத்தும் ஒரு பாடல்… காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்து விட்டு, அவரைப்பற்றி ஒரு வார்த்தை கூட, பேசாமல், எழுதாமல் – சென்றவருக்கு ஏ.ஆர்.ரெஹ்மான் அவர்களின் இந்தப்பாடல் சமர்ப்பணம் ….!!! …. …. . ————————————————————————————————————————————————————-

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்….!!!!

This gallery contains 3 photos.

… … … … முதலில் துபாயிலிருந்து ஒரு நெருங்கிய நண்பர் ஒரு வீடியோவை அனுப்பி இருந்தார். அதை நான் இங்கே பதிவு செய்தால், எப்படி எதிர்கொள்வார்கள் என்பது தெரியாததால் – செய்யவில்லை. மக்களுக்கு பிடித்ததைத் தானே நாம் செய்ய வேண்டும்….! இப்போது அமர்க்களமான இன்னொரு வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. Solmemes1 – என்கிற … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

அழகாக, சுருக்கமாக ….!!

This gallery contains 2 photos.

… … … கீழே ஒரு குறும்படம். தேசீய கீதத்தின் மெல்லிய பின்னணியில், தான் சொல்ல விரும்பும் கருத்தை – எவ்வளவு அழகாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் படைப்பாளர் சொல்கிறார் …!!! … … . —————————————————————————————————————————————————————

படத்தொகுப்பு | 1 பின்னூட்டம்