Category Archives: அரசியல்

கவிஞர் வைரமுத்துவும்….ஜெயகாந்தனை அவர் “ஆற்றிய” விதமும்….!!!

… … … கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டுக்கால ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருவதாக சொல்கிறார்… தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்….! – கடைசியாக, சில மாதங்கள் முன்னர், வாசித்த ஆற்றுப்படையில், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 3 பின்னூட்டங்கள்

மறக்க இயலாத ஒரு மலையாளப் பாடல்…. (என் விருப்பம் -17 )

… … ” ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா ” – 1990-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில், கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட – கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய மிக அற்புதமான ஒரு பாடல்…. இதற்கு இசையமைத்தவர் புகழ்பெற்ற மலையாள இசையமைப்பாளர் – திரு.ரவீந்திரன்…. ( நடிகர் மோகன்லால் சொந்தமாகத் தயாரித்த படம் இது …) … … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்

அதிபயங்கர அதிசய குகை….!!!

… … நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் ஒரு வீடியோ லிங்க் அனுப்பி இருந்தார்…. அழகும், பயங்கரமும் ஒன்றிணைந்த அதியற்புதமான ஒரு இயற்கை பொக்கிஷம்…. மனிதர் காலடி படாத, மனிதர் இன்னும் காணாத – இதுபோன்ற எத்தனை இயற்கை அதிசயங்கள் இன்னும் உலகில் இருக்கின்றனவோ ? பார்க்க பிரமிப்பூட்டும் அந்த காணொளியை நீங்களும் காண வேண்டாமா…? … Continue reading

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

நிதி ஆயோக் வேலை என்ன…? எல்லாரையும் பயமுறுத்துவதா …?

This gallery contains 2 photos.

… … … “நிதி ஆயோக்” The National Institution for Transforming India பெயரிலேயே சொல்கிறது அதன் வேலை என்ன என்பதை – இந்தியாவை வளமான பாதையில் செல்லுமாறு மாற்றி அமைக்க உருப்படியான யோசனைகளை சொல்வது தான் அதன் வேலை…. ஆனால், நிஜத்தில் நடப்பதென்ன…? நேற்று வெளியாகியிருக்கும் ஒரு செய்தியிலிருந்து சில பகுதிகள் – … Continue reading

படத்தொகுப்பு | 5 பின்னூட்டங்கள்

அறியாமையா….? அதீத ஆர்வமா…? அல்லது மக்களை முட்டாளாக்கும் முயற்சியா…?

This gallery contains 2 photos.

… … திருவாளர் கமல்ஹாசன் எல்லாவற்றிலும், எல்லாரையும் முந்திக்கொள்ள வேண்டுமென்று நினைப்பது புரிகிறது… ஆனாலும், அவரது அதீத ஆர்வம், அவரை இந்த வருடத்தின் இணையற்ற “ஜோக்கர்” ஆக்குவதில் சென்று முடிந்திருக்கிறதே ….! குமாரசாமி அய்யா, பெரிய மனசு பண்ணி கபினி அணையை திறந்து விட்டது போல் – “கர்நாடக முதல்வருடன் பேசினேன். கபினி அணையைத் திறந்தது … Continue reading

படத்தொகுப்பு | 6 பின்னூட்டங்கள்

சு.சுவாமி வீசுவது வெடிகுண்டா… அல்லது வெறும் ப்ளாக்மெயிலா……?

This gallery contains 2 photos.

… … பரபரப்பு இல்லாமல் டாக்டர் சு.சுவாமியால் இருக்கவே முடியாதே…!!! நேற்றைய தினம் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்…. ” சென்னை, அடையார் போட் க்ளப்’பில் மாறன் சகோதரர்களுக்கும், மத்திய மந்திரிக்கும் இடையே நடந்த உரையாடல்கள் பதிவான சுவாரஸ்யமான டேப் விரைவில் வெளியாகலாம்…” .. .. மாறன் சகோதரர்களின் bsnl டெலிபோன் ஊழல் வழக்கு மீண்டும் சென்னை … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்

க்வாஜா மேரே க்வாஜா….

… … நான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன் தான்… ஆனாலும், இந்த காட்சியை காணும்போதெல்லாம், இந்த பாடலை கேட்கும்போதெல்லாம், என் மனம் பரவசத்தில் ஆழ்கிறது… கண்கள் நனைகின்றன… சில வார்த்தைகளே …..திரும்ப திரும்ப …. அவை சொல்லப்படும் விதம்….. உருக்கம், அதன் உட்பொருளை உணரும்போது ஏற்படும் உணர்வுகள்…. – “எல்லாரையும் படைத்தவர் ஒருவரே” – என்பதை … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்