Category Archives: ஆன்மிகம்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading

படத்தொகுப்பு

இப்படி ஒரு கோயில் …. !!!

This gallery contains 6 photos.

இப்படி  ஒரு கோயில் …. !!! கீழே தந்திருக்கும் அறிவிப்புப் பலகைகளை முதலில் படித்து விடுங்கள். விவரங்கள் அதற்குப்  பின்னர் ! (இந்த புகைப்படத்தில் எழுத்துக்கள்  தெளிவாக தெரியாததால் -மீண்டும் கீழே  தட்டெழுத்தில் தருகிறேன். ) நோக்கம் ஓராண்டாக இருந்தால் – பூக்களை  வளர்ப்போம். நோக்கம் பத்தாண்டாக இருந்தால் – மரங்களை வளர்ப்போம். நோக்கம் முடிவில்லாமல் … Continue reading

படத்தொகுப்பு | 10 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் !

அற்புதங்கள் ! நேற்றைய  தினம்  வாடிகன் நகரில்  15 லட்சம் கத்தோலிக்க  கிறிஸ்தவ மக்கள்  உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம்  வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே  எடுத்து, லட்சக்கணக்கான  மக்கள்  தரிசனம் செய்த பிறகு  அதை அருகில் … Continue reading

Posted in அடுத்த சாமியார், அரசியல், ஆத்திகன், ஆத்திகர், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், தமிழ், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

உயிரை விட்ட  உடலுக்கு ….ரூபாய் 25,000/- வழக்கமான  அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன். தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய சாவுகள்  ஏற்படுகின்றன. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆன்மிகம், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, நாகரிகம், பொது, பொதுவானவை, மருத்துவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக இயங்கும் … Continue reading

Posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ? அதை அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட மாட்டேன். இந்த இடுகையை முழுவதுமாகப் படியுங்கள் – தெரியும் ! இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப் பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம். இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை … Continue reading

Posted in அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? எஸ்.வி.சேகரின்  லேட்டஸ்ட் பேட்டி – “கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போது… நித்தியானந்தாவை மட்டும்  தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் கூறுவது சரியில்லை “ இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், ஆன்மிகம், ஆபாசம், இணைய தளம், எஸ்.வி.சேகர், கட்டுரை, காமெடி, தமிழ், நித்யானந்தா, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , ,