Category Archives: உலகத்தமிழ்

நல்ல ஜோக் -2

நல்ல ஜோக் -2 நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15 நாட்களுக்கு  அரசியல்  இடுகைகள்  எழுத வேண்டாமே என்று தான் நினைதேன். ஆனால்,  நல்ல ஜோக்குகளைப் பார்த்ததும்,  நண்பர்களுடன்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அரசியல்  என்பதற்காக – இவற்றை ஒதுக்கி விட்டால்  பிறகு இந்த ப்ளாக்  பிறவி எடுத்ததன் பயனே  போய் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கலைஞரின் பேச்சு – தமிழக நடிகர்களின் கவலை !

கலைஞரின்  பேச்சு – தமிழக சிரிப்பு நடிகர்களின் கவலை ! கீழே இருப்பது இன்றைய தினமணி இதழில் வெளிவந்துள்ள சிரிப்புப் படம் ( கார்டூன் ). இதற்கு விளக்கம் தேவையா என்ன ?! பி.கு. விவேக் கையில் உள்ள தாளில் எழுதி இருப்பது “லஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு”

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , ,

அசுர வேகத்தில் தப்பான செயல்கள் – கலைஞரின் புதிய மதுபான தொழிற்சாலைகள் !

அசுர வேகத்தில் தப்பான செயல்கள் – கலைஞரின்  புதிய மதுபான தொழிற்சாலைகள் ! தமிழ் நாட்டில் உள்ள ஒன்றிரண்டு பத்திரிகைகளைத் தவிர மீதி அத்தனையும்  அரசுக்கு அடங்கிக் கிடக்கின்றன.காரணம் – பணமா – பயமுறுத்தலா – தெரியவில்லை. ஒரே ஒரு இதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அவசர அவசரமாக கடந்த  ஒரு மாத காலத்துக்குள் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, செவ்வாய், தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, மட்டமான விளம்பரம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?

தந்தையை  அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி  பேசலாமா ? இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள கனிமொழி அவர்களின்  பேச்சு – ————————————– “இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது. மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சிலப்பதிகாரம், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , ,

நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் !

நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் ! காலையிலேயே எழுத நினைத்தேன் – ராசா நிகழ்ச்சியால் மறந்தே போனேன். இன்று காலை நடிகர் சிவகுமார் தலைமையில்  நிகழ்ந்த ஒரு கருத்தரங்கம் – முன்னால் பேசியவர் சிவகுமாரின் “என்றும் இளமை” தோற்றத்தை புகழ்ந்து விட்டுப் போனார். பின்னால் பேச வந்த திருச்சி செல்வேந்திரனுக்கு இது பொறுக்கவில்லை ! … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், ஒளிபரப்பு, காமெடி, சன் டிவி, சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், நடிகர் சிவகுமார், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , ,

அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு !

அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தான் எத்தனை வசதிகள் ! சாதாரணமாக காணக்கிடைக்காத பல காட்சிகள் நம் பார்வைக்கு நேரடியாகக் கிடைக்கின்றன ! இன்று மாலை -உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி. மாநாட்டை நினைவூட்டி சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டதை ஒட்டி, தொலை … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சன் டிவி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , ,