Category Archives: கட்டுரை

திரு.கட்கரி அவர்களின் இலாகாவில் லஞ்சம் … அமெரிக்க கோர்ட்டில் ஒப்புதல்…!!!

This gallery contains 2 photos.

… … … இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கொடுத்ததாக சிடிஎம் ஸ்மித் என்கிற அமெரிக்க நிறுவனம், அமெரிக்க நீதிமன்றமொன்றில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பணப்பரிமாற்றம் அந்த அமெரிக்க நிறுவனத்தின் இந்திய கிளையின் நிதி இயக்குநர் கோபகுமார் வழியாக நடந்ததாகத் தெரிகிறது. … அமெரிக்க நீதிமன்றத்தில் … Continue reading

படத்தொகுப்பு | 5 பின்னூட்டங்கள்

ஜெயலலிதா அவர்களைப் பற்றி ரஜினிகாந்த் …. ( பகுதி-3 – யாரைப் பற்றி … யார்…? – )

This gallery contains 2 photos.

… … … திரு.ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளுக்கு நான் நேரில் சென்ற அனுபவம் உண்டு… எதைப்பற்றி பேசினாலும், மனம் திறந்து பளிச்சென்று பேசும் குணம் அவருடையது….! மனதில் உள்ளதை அப்படியே வெளிப்பட பேசுவது எளிதல்ல… அதற்கு ஒரு தனி மனப்பக்குவம் வேண்டும். முக்கியமாக ஈகோவை விட்டொழிக்க வேண்டும். அநேகமாக, பொதுவாழ்வில் உள்ளவர்கள், தங்களை … Continue reading

படத்தொகுப்பு | 9 பின்னூட்டங்கள்

நிம்மதியாகத் தூங்க….!!!

… … அறிவுபூர்வமாக ஆராய்ந்து சொல்கிறார்கள்.. தூக்கம் சுலபமாக உங்கள் கண்களைத்தழுவ வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று….!!! —————————————————————————————————————- பின் குறிப்பு – நான் இரண்டு வித மனிதர்களையும் பார்க்கிறேன். தூக்கம் வராமல் திண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்…(அவர்கள் மிகக்குறைந்த அளவிலானவர்கள்… மைனாரிடி பிரிவினர்…!!! ) இன்னொரு ரகம் – தூங்குவதையே பொழுதுபோக்காக கொண்டிருப்பவர்கள்… ஒரு தடவை … Continue reading

படத்தொகுப்பு | 3 பின்னூட்டங்கள்

அமீத் ஷா V/s ப.சிதம்பரம் சிறப்பு “பக்கோடா” பட்டிமன்றம்….!!!

This gallery contains 1 photo.

… … … எத்தனையோ பட்டிமன்றம் பார்த்திருப்பீர்கள்… ஆனால், திரு.அமீத் ஷா மற்றும் திரு.ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொள்ளும் இத்தனை சுவாரஸ்யமான “பக்கோடா” பட்டிமன்றம் பார்த்திருக்க மாட்டீர்கள்…!!! இதில் விசேஷம் என்னவென்றால், பட்டிமன்றத்தில் நடுவர் கிடையாது… “விமரிசனம்” தள வாசக நண்பர்கள் தான் நடுவர்கள்… தங்கள் தீர்ப்புகளை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம்…!!! … ————————————————————————————————————-

படத்தொகுப்பு | 8 பின்னூட்டங்கள்

கூச்சலில் – மறைக்கப்பட்ட “GOA” ஊழல் ….!!!

This gallery contains 1 photo.

… … … பாராளுமன்றத்தில் சப்தம் போட்டதால், உரக்கப்பேசியதால் – உண்டான விளைவு… அன்று இந்தியா முழுவதும் பேசப்பட்டிருக்க வேண்டிய மிகப்பெரிய ஊழல் கதையொன்று சுத்தமாக மறைக்கப்பட்டது… மறக்கப்பட்டது… அதற்கு முந்தைய நாள் தான் உச்சநீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்), கோவா மாநிலத்தில், திருவாளர் மனோகர் பர்ரிகர் அவர்களை முதலமைச்சராக கொண்ட பாஜக அரசு, சட்டவிரோதமாக கொடுத்திருந்த … Continue reading

படத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் …!!!

… … இன்றைய சென்னை – நேற்றைய மெட்ராஸ் – பழசையெல்லாம் நினைவில் கொள்ள – ஒரு நல்ல படைப்பு… உருவாக்கிய சென்னை வீக் என்ட் ஃபிலிம் மேக்கர்ஸ் நண்பர்களுக்கு நன்றி, பாராட்டு, வாழ்த்துகள்…!!! … ————————————————————————————————————————-

படத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக

10 % மூளைக்கே இப்படி….!!!

… … மனித மூளையின் ஆற்றல் அளப்பரியது….சரியாக பயன்படுத்தினால், இன்னும் எத்தனையோ சாதிக்க முடியும் என்கிறது விஞ்ஞானம். ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் எல்லாம் அவற்றின் நீட்டிய பயன்பாடுகளே…. (கூடு விட்டு கூடு பாய்தல்….??? – நம்பிக்கை உண்டா…?) உடம்பின் 3 சதவீத கனத்தை கொண்டிருக்கும், மனித மூளை உடலின் 20 சதவீத சக்தியை பயன்படுத்திக் கொள்கிறதாம்…!!! சராசரியாக … Continue reading

படத்தொகுப்பு | 2 பின்னூட்டங்கள்