Category Archives: கருணாநிதி

காத்திருக்க முடியாத கழுகுகள் …..

This gallery contains 2 photos.

. . அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்க வேண்டும்- கருணாநிதி “தமிழக முதலமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆளுநர்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டும்.” – ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி கட்ஜூ சொல்கிறார் –

படத்தொகுப்பு | 8 பின்னூட்டங்கள்

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு…..

This gallery contains 1 photo.

மக்களை காக்க வேண்டிய அரசே, மறைமுகமாக தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்குமானால், அந்த அரசின் மீது மக்களுக்கு என்ன மரியாதை இருக்கும் ….? மக்கள் எவ்வளவு தான் புலம்பினாலும், எதிர்த்தாலும், காதிலேயே போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து இந்த தாக்குதலை அரசு தொடர்ந்து கொண்டே இருந்தால் அதற்கு என்ன பொருள் …? நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல், … Continue reading

படத்தொகுப்பு | 5 பின்னூட்டங்கள்

மக்கள் செலவில் அரசியல்வாதிகளுக்கு விளம்பரமா ….? சுப்ரீம் கோர்ட் தலையீடு சரியா …?

. இந்த வாரம் ….. தீர்ப்பு வாரம் …!!! தீர்ப்புக்கு மேல் தீர்ப்பாக தந்து கொஞ்சம் வித்தியாசமான சூழ்நிலையை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்றன நீதிமன்றங்கள்… அரசின் விளம்பரங்களில், முதல் அமைச்சர்கள், மற்றும் அமைச்சர்களின் படங்கள் இடம் பெற தடை விதித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். சட்டக் கல்வி நிபுணர் டாக்டர் என்.ஆர். மாதவ மேனன் ( அந்த … Continue reading

படத்தொகுப்பு | 9 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் ……? (தீர்ப்பும் -விவாதங்களும் தொடர்ச்சி-2 )

This gallery contains 2 photos.

தமிழ்நாட்டின் வித்தியாசமான சில பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும்…. என்ன வித்தியாசமான பிரச்சினைகள் …? – காவிரி நதி நீர் பங்கீட்டில் கொடுக்கப்பட்ட இறுதித்தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அதற்கு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்கப்பட வேண்டும்….. – கர்நாடகா புதிய அணைகளை தன்னிச்சையாக கட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். … Continue reading

படத்தொகுப்பு | 43 பின்னூட்டங்கள்

டி.ராஜேந்தருக்கு அவருடைய “குரு” வுடன் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள்….

This gallery contains 6 photos.

தமிழகத்தில் நாம் பார்க்கும் அரசியல்வாதிகளிலேயே (!!- ??) மிகவும் அப்பாவியான மனிதர் டி.ராஜேந்தராகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்….. அண்மையில் அவர், தனக்கு, தன் “குரு”வான கலைஞர் கருணாநிதி மூலம் ஏற்பட்ட சில அற்புதமான அனுபவங்களைப் பற்றி விரிவாகச் சொல்லி இருப்பதைப் பார்த்தேன். நண்பர்களின் பார்வைக்கு கீழே தந்திருக்கிறேன் – ( இதைவிட அப்பாவி அரசியல்வாதி … Continue reading

படத்தொகுப்பு | 26 பின்னூட்டங்கள்

ஜெயலலிதாவுடன் “தேசபக்தி கூட்டணி” – சுப்ரமணியன் சுவாமியின் 02/02/2009 -ந்தேதி பேட்டி…..

This gallery contains 1 photo.

   ( இது என்ன “போஸ்” ….? கூட்டணி வேண்டுமென்றால் காலிலும் விழுவாரோ …? ….? ) “சாமிகளின் சாகசங்கள்” இடுகைத் தொடர் சம்பந்தமாக சில ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருந்தேன். எதேச்சையாக கண்ணில் பட்டது திருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பிப்ரவரி 2, 2009 – அன்று – (அதாவது மே 2009 ) தேர்தலுக்கு 3 … Continue reading

படத்தொகுப்பு | 30 பின்னூட்டங்கள்

துக்ளக் கார்ட்டூனும், கலைஞரும் – கட்ஜூவும் ……

This gallery contains 1 photo.

பொதுவாக – எப்போதும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் பேசுபவர் தான் கலைஞர். அபூர்வமாக எங்கேயாவது அசட்டுத்தனமாகப் பேசி வழுக்கி விழுந்து விட்டாலும் கூட, எதுவும் நடவாவது போல் எழுந்து நின்று தட்டி விட்டுக்கொண்டே ஒன்றுமே நடக்காதது போல் நகர்ந்து போகக்கூடியவர்….. கவுண்டமணியாரின் “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” மாதிரி தான் …. ஆனால் ஜஸ்டிஸ் கட்ஜூவிடம் மட்டும் எசகுபிசகாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார். … Continue reading

படத்தொகுப்பு | 27 பின்னூட்டங்கள்